
பள்ளிப் பருவம், நட்பு, காதல் என இளமைக்கே உரிய எண்ணற்ற ஆசைகளையும் கனவுகளையும் சுமந்து திரியும் ஒரு சுவாரஸ்யமான கதைதான் ‘கால் கிலோ காதல் அரை கிலோ கனவு’.
இக்கதையின் நாயகன் பத்மநாபன், ஒன்பதாம் வகுப்பு மாணவன். அவனுடைய உலகத்தை அழகாக மாற்றுகிறாள் அவனுடைய கனவு நாயகி, வளர்மதி. வளர்மதியை அடைய அவன் கையாளும் யுக்திகளும், வகுப்பில் அவனுக்கும் பன்னீர் செல்வத்துக்கும் நடக்கும் போட்டியும், பள்ளித் தோழர்களின் குறும்புத்தனங்களும், அவனுடைய அப்பாற்பட்ட உலகமும் எனத் தன் பால்ய காலத்து நினைவுகளை அசைபோட வைக்கும் ஒரு அழகான நாவல்.
ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவையும் சுவாரஸ்யமும் மிளிர, பதின்பருவத்துக்கே உரிய அந்தக் காதலும் கனவும் நம்மை அறியாமல் நம்மையும் தொற்றிக்கொள்ளும். வாங்க, பத்மநாபனின் உலகத்துக்குள் நாமும் பயணிப்போம்!
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “கால் கிலோ காதல் அரை கிலோ கனவு epub” kalkilo-kadhal-araikilo-kanavu.epub – Downloaded 11580 times – 440.20 KBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “கால் கிலோ காதல் அரை கிலோ கனவு A4 PDF” kalkilo-kadhal-araikilo-kanavu-A4.pdf – Downloaded 23302 times – 1.05 MBசெல்பேசிகளில் படிக்க
Download “கால் கிலோ காதல் அரை கிலோ கனவு 6 inch PDF” kalkilo-kadhal-araikilo-kanavu-6-inch.pdf – Downloaded 26623 times – 1.17 MBநூல் – கால் கிலோ காதல் அரை கிலோ கனவு ஆசிரியர் – பா. ராகவன்
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
மூலங்கள் பெற்றது – அன்வர்
மின்னூலாக்கம் – த.சீனீவாசன்
உரிமை -Creative Commons Attribution-Noncommercial-No Derivative License. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
புத்தக எண் – 198
ஜூலை 25 2015





Leave a Reply