காதல் காதல்
காதல் – இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே மனதில் ஒருவித அழகியல் உணர்வு குடியேறும் . இன்றைய தலைமுறையில் சில காதல்கள் திருமணத்தில் முடிகிறது . பல காதல்கள் திருமணமாகாமல் தொடர்கிறது . காதல் தோல்வி என்று எல்லோராலும் அது அழைக்கப்பட்டாலும் , என்னைப்பொறுத்தவரை தோற்ற காதலர்களிடம் மட்டுமே காதல் தொடர்ந்து இருக்கும் . காதல் காதல் எனும் இக்கதை என் வாழ்வின் மிக அருகில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாய் புத்தகமாகியிருக்கிறது . நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை . நடந்த சம்பவங்களை இலக்கிய விதிகளின்படி வர்ணிக்க எனக்கு போதுமான அறிவு இல்லை . இருந்தாலும் இக்கதை படிப்பவர்களுக்கு பிடிக்கும் . இந்த கதை , உங்களுடைய வாழ்விலும் நடந்திருக்கலாம் , அல்லது நடந்திருந்தால் நன்றாய் இருக்கும் என நினைத்திருக்கலாம் . என் தளத்தில் நான் எழுதிய இக்கதையை , குறுநாவலாக தயாரித்து வெளியிட்டுள்ள நண்பர்களுக்கு் குறிப்பாக இந்நூலை உருவாக்க உதவிய நண்பர் ஶ்ரீனிவாசனுக்கும் என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் . மேலும் என்னை எழுதத்தூண்டிய ‘சிவகாசிக்காரன் ‘ராம்குமார் , அதிஷா , பாலகணேஷ் , சரவணன் கார்த்திகேயன் மற்றும் வலையுலகில் என்னை அறிமுகப்படுத்திய ஶ்ரீனிவாசன் , என்னுடைய எழுத்துகளுக்குத்தொடர்ந்து ஆதரவளித்துவரும் ஜோக்காளி பகவான்ஜீ , கில்லர்ஜீ ஆ்கியோருக்கு இந்நூலின்வழியே என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் .
மின்னஞ்சல் – [email protected]
வகை – கட்டுரை
வெளியீடு: http://FreeTamilEbooks.com
எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.
உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “காதல் காதல் – குறுநாவல்” KadhalKadhal.epub – Downloaded 9385 times – 321.52 KBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “காதல் காதல் – குறுநாவல்” KadhalKadhal.mobi – Downloaded 4417 times – 722.22 KBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “காதல் காதல் – குறுநாவல்” KadhalKadhal_A4.pdf – Downloaded 9069 times – 684.12 KBசெல்பேசிகளில் படிக்க
Download “காதல் காதல் – குறுநாவல்” KadhalKadhal_6inch.pdf – Downloaded 7672 times – 802.60 KBபுத்தக எண் – 147
மார்ச் 8 2015
Leave a Reply