ரவி நடராஜன்
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உருவாக்கம்: ரவி நடராஜன்
மின்னஞ்சல்: ravinat@gmail.com
மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
ராஜா, தன்னுடைய மேதைமையால், பல மெய்சிலிர்க்கும் இசையை உருவாக்கியுள்ளார்.ஆனால், அவர், எதையும், யாருக்கும் சொல்லித் தர மாட்டார்.அதற்கு, அவருக்கு நேரமில்லை.அவர் குறியெல்லாம், அடுத்த கட்டப் பயணத்தின் மீதுதான்.
ராஜாவின் இசைக்கு, அடுத்தபடியாக எனக்குப் பிடித்தது, இசை அறிந்த அவரின் ரசிகர்கள். அதிலும், சற்றும் தன்னலமற்ற ரசிகர்கள். நீங்கள் ஒரு ரசிகர் என்று இவர்களுக்கு ஊர்ஜிதமாகி விட்டால் போதும், இசை சம்மந்தப்பட்ட எதையும் இவர்கள் இலவசமாக சொல்லித் தரத் தயங்க மாட்டார்கள். உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், அது ஒரு பிரச்னையில்லை. இவ்வாறு, எனக்கு பல இசை சம்மந்தப் பட்ட விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர்கள் ஏராளம். பல ஆண்டுகள், தொடர்ந்து ராஜாவின் மேதைமை பற்றி எழுதி வர முக்கிய காரணமான இவர்களுக்கு, இந்த மின்னூல் சமர்ப்பணம்.
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “இசை ஜீனியஸ் ராஜா epub” music-genious-raja.epub – Downloaded 18600 times – 529.27 KB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “இசை ஜீனியஸ் ராஜா A4 PDF” music-genious-raja-A4.pdf – Downloaded 35175 times – 2.10 MB
செல்பேசிகளில் படிக்க
Download “இசை ஜீனியஸ் ராஜா 6 Inch PDF” music-genious-raja-6-inch.pdf – Downloaded 5731 times – 2.20 MB
புத்தக எண் – 97
ஜூலை 18 2014






Leave a Reply