MySQL பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருள்
( Free Open Source Software ) வகையிலான Database System.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான MySQL பற்றிய கட்டுரைகளுடன், மேலும் புதிய பகுதிகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.
து.நித்யா
மின்னூலாக்கம் : து.நித்யா
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் MySQL epub” learn-mysql-in-tamil.epub – Downloaded 36321 times – 6.95 MBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் MySQL mobi” learn-mysql-in-tamil.mobi – Downloaded 6918 times – 12.54 MBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “எளிய தமிழில் MySQL A4 PDF” Learn-MySQL-in-Tamil-V1.pdf – Downloaded 77446 times – 6.96 MBபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் MySQL – 6 inch PDF” learn-mysql-in-tamil-6-inch.pdf – Downloaded 26824 times – 6.76 MB
புத்தக எண் – 68
சென்னை
மே 18 2014
Leave a Reply