![](https://i1.wp.com/www.kaniyam.com/wp-content/uploads/2021/09/ebook-event-723x1024.jpg?resize=723%2C1024)
இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை
மின்னூல் உருவாக்குவது எப்படி?
நாள் – 24 செப்டம்பர் 2021
நேரம் – 12.15 – 1.30 மதியம்
இணைப்பு – meet.google.com/qpd-mxzv-dzt
தொடர்புக்கு – த.சீனிவாசன் – [email protected] – 9841795468