fbpx

தமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி?

இத்தளத்தில் கிடைக்கும் தமிழ் மின்னூல்கள் Unicode குறிமுறையில் அமைந்த எழுத்துருக்களைக் கொண்டுள்ளன. இவற்றைப் படிக்க நிறைய செயலிகள் இருந்தாலும், பின்வரும் முறைகளைப் பரிந்துரைக்கிறோம்.

பரிந்துரைக்கப்படும் செயலிகள்

* iOS கருவிகள் – iBooks for iPad (.epub), Kindle for iPad (.mobi), Google Play Books.

* ஆண்டிராய்டு கருவிகள் – ePub for Android, FBReader for Android, Google Play Books.

* குரோம் உலாவி – Readium.org தரும் நீட்சியில் .epub கோப்புகளைப் படிக்கலாம்.

* பயர்பாக்சு உலாவி – epubread.com தரும் நீட்சியில் .epub கோப்புகளைப் படிக்கலாம்.

* Google Play Books மூலம் கணினியிலும் அனைத்து இயக்குதள கருவிகளிலும் நூல்களை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிக்கலாம். ஆண்டிராய்டு கருவியில் தானியக்கமாக நூல்களை ஒலித்துக் கேட்கவும் முடியும்.

* FBReader மூலம் Windows, Linux, Blackberrt, Mac முதலிய பல்வேறு இயக்குதளங்களிலும் மின்னூல்களைப் படிக்க முடியும்.

32 Comments

  1. […] தமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி? http://freetamilebooks.com/how-to-read-tamil-ebooks/ […]

  2. Krishnamoorthy
    Krishnamoorthy December 20, 2013 at 5:34 am . Reply

    நல்ல உதவி.நன்றி

  3. Varadaradjalou .P
    Varadaradjalou .P January 17, 2014 at 11:41 am . Reply

    Thank you for your kind help. Now I’m using it for chrome browser

  4. ஜெம்புலிங்கம் ஆ
    ஜெம்புலிங்கம் ஆ February 15, 2014 at 5:21 am . Reply

    ஜோதிடம் சம்பந்தமாக இலவச புத்தகம் பதிவிறக்கம் செய்ய உள்ளதா என்று அறிய விரும்புகின்றேன்.

    1. srinivasan natarajan
      srinivasan natarajan November 15, 2015 at 7:29 am . Reply

      i want palmistry related tamil books as i am vivid reader.

  5. SUBRAMANIAN
    SUBRAMANIAN April 1, 2014 at 2:00 am . Reply

    It will much easier if the ebooks are made available in .pdf format which can be read in any computer without installing plug-ins or add-ons

  6. kalaiselvan
    kalaiselvan May 30, 2014 at 4:38 pm . Reply

    I am using Kobo Touch EBook Reader and I couldnot read both EPub and Mobi format of the books in this site. As “wordwrap” facility is not in Kobo I am unable to read PDF also
    ‘coz it doesnot fit to frame (both in zoom in and zoom out). kindly advise.

  7. kalaiselvan
    kalaiselvan May 31, 2014 at 1:52 am . Reply

    I downloaded the 6 inch pdf books and tried. Great! I can read comfortably. Thank You!

  8. பெ.சந்திரசேகரன்
    பெ.சந்திரசேகரன் December 3, 2014 at 8:38 am . Reply

    மிக்க நன்றி. என்னுடைய tabல் பல பதிவுகளை உங்கள் வலைத்தளம் வழியாக சேமிக்க முடிந்தது. பணிஓய்வில் வாசிப்ப பழக்கம் உள்ள என் போன்றோர்க்கு பேருதவியாக தங்களது சேவை உள்ளது . மீணடும் நன்றி.

  9. ராஜராமன்
    ராஜராமன் December 16, 2014 at 2:04 am . Reply

    உங்கள் இச்சேவைக்கு மிக்க நன்றி !
    இப்புத்தகங்களை பதிவிறக்காமல் இத்தளத்திலேயே படிக்க வசதி உண்டா?

  10. vignesh
    vignesh February 7, 2015 at 12:24 pm . Reply

    Good Job carry on..!!!
    I will join with you Saga…!

  11. Arulselvan
    Arulselvan February 11, 2015 at 10:09 am . Reply

    உங்கள் இச் சேவைக்கு மிக்க நன்றி .

  12. ராஜா
    ராஜா July 30, 2015 at 3:01 pm . Reply

    சிறந்த சேவை நன்றி…….

  13. dhanaraj
    dhanaraj October 13, 2015 at 9:22 am . Reply

    I have mu own writing in hard copy . can i publish the same with freetamileooks?

  14. Pon Kulendiren
    Pon Kulendiren November 30, 2015 at 6:35 pm . Reply

    If I send you the text in Bamini converted to Unicode will that be OK. how about the cover design of the book?

  15. நரசிம்மன்
    நரசிம்மன் January 5, 2016 at 6:26 am . Reply

    pdf files- ஐ .mobi format- அல்ல மாற்ற முடியுமா

  16. நரசிம்மன்
    நரசிம்மன் January 5, 2016 at 6:30 am . Reply

    pdf வடிவ கோப்புகளை .mobi வடிவ கோப்புகளாக மாற்ற முடியுமா

  17. க.கோமதிமுத்து
    க.கோமதிமுத்து February 13, 2016 at 6:08 am . Reply

    தங்கள் மூலமாக நிறைய புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படித்து வருகிறேன் நன்றி. இன்னும் தங்களிடமிருந்து நிறைய புத்தகங்களை எதிர்பார்க்கிறேன்.

  18. Araoli
    Araoli February 15, 2016 at 6:03 am . Reply

    வணக்கம்

    நான் கொலுசு மின்னிதழ் (மாத இதழ்) கடந்த 7 மாதங்களாக வெளியிட்டுக் கொண்டு வருகிறேன் .

    இதில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் போன்றவையும் குழந்தைகள் படைப்புகளையும் பதிவிட்டு வருகிறோம்.

    இம்மின்னிதழை கைபேசியிலும் படிப்பதற்கு வசதியாக FTE இல் இணைய விரும்புகிறேன்.

    இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?

  19. கே.செந்தில்குமார்
    கே.செந்தில்குமார் February 20, 2016 at 9:44 am . Reply

    வணக்கம் ..
    எனக்கு மின்னூல்களை அனுப்பிவருகிறீர்கள். இந்த அளப்பரிய எனது நன்றிகள்…

  20. Ganesh
    Ganesh April 8, 2016 at 10:55 am . Reply

    .epub Format is More Easy to Reading Than a .PDF Format,Pls Relies Some Indra Soundarrajan Novel.

  21. Kiruba
    Kiruba April 10, 2016 at 5:10 am . Reply

    உங்களின் தன்னலமற்ற சேவைக்கு என் இதயம் கண்ந்த வாழ்த்துக்கள்!!!

  22. விமலினி
    விமலினி May 22, 2016 at 11:50 am . Reply

    சிறந்த சேவையை இத்தளத்தின் மூலம் செய்து வருகிறீர்கள்….வாழ்த்துக்கள் மற்றும் நன்றி! எழுத்தாளர் பெருமாள் முருகனின் புத்தகங்கள் மின்னூலாக கிடைக்குமா? மாதொருபாகனைத் தவிர!

  23. J K TIMOTHY
    J K TIMOTHY July 1, 2017 at 6:42 am . Reply

    I need to read Ziegenbalg, Way to Paradise. I became subscribed yesterday only. please help me.

  24. DavidLeaph
    DavidLeaph June 14, 2021 at 3:12 pm . Reply

    Work without cheating 18+ with earnings from $ 1000 on the site

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.