வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள்

valippokkan

வணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அலவங்களையும் அந்த அவலகங்களினுடே நான் பட்ட இம்சைகளின் அனுபவங்களை கட்டுரைகளாக, கதைகளாக, கவிதைகளாக  இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற என்  பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததில் சில நல்லவற்றை  மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ்  உரிமையின் மூலமாக  திரு.த. சீனிவாசன் அவர்களால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து ,வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் freetamilebooks.com குழுவைச்  சேரும்..
இவற்றை மெனக்கெட்டு படிப்பதும் படித்து முடித்தப்பின் தோன்றும் கருத்துகளில்  வாழ்த்துக்கள் என்றால் freetamilebooks.com குழுவைச் சேரும்… திட்டுகள்,மற்றும் வசவுகள் போன்றவைகள் எனக்கு மட்டுமே உரிமையானவை.. (உரிமையை விட்டுக் கொடுக்க முடியாதல்லவா)
வலிப்போக்கன்
[email protected]
அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த்
அட்டைப்பட மூலம் – http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9b/Smilie_2.JPG
மின்னூலாக்கம் – ப்ரியா

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Creative Commons Attribution 4.0 International License.

Download free ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள் epub” valippokkan.epub – Downloaded 7477 times – 606.57 KB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள் A4 PDF” valippokkan-stories-A4.pdf – Downloaded 10551 times – 3.56 MB

செல்பேசிகளில் படிக்க
Download “வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள் 6 Inch PDF” valippokkan-stories-6-inch.pdf – Downloaded 3329 times – 3.50 MB

புத்தக எண் – 61

சென்னை

மே 5  2014

மேலும் சில நூல்கள்

  • பயணக்குறிப்புகள் – கட்டுரைகள் – நா.வே.அருள்
  • வீரர் உலகம் – கட்டுரைகள் – கி. வா. ஜகந்நாதன்
  • புலப்படா உலகில் புலப்பட்ட கீற்றுகள்
  • எழுத்து நாடகம் சினிமா சோதனைகளும் சாதனைகளும் ஒரு வரலாற்றுப் பதிவு – கட்டுரைகள் – எஸ். சுவாமிநாதன்

ஆசிரியர்கள்:

Comments

3 responses to “வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள்”

  1. kavi Avatar
    kavi

    Sir, what is this? Really I am,worried about the spelling mistakes in the last uploaded book. I thought our site has an quality sir. With respects, I am saying this sir. If possible rectify the mistakes and reload it sir.

    1. admin Avatar
      admin

      Thanks for reporting the issue.
      Will try to avoid spell errors with the help of authors in the upcoming books.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.