ஆண்டாள் அருளிய திருப்பாவை

Untitled

 

 

 

 

 

 

 

 

 

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்

மார்கழி மாதம் பெளர்ணமியில் துவங்குகிறது திருப்பாவை.
ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும், ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப் படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம்.

ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள் ) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக்கூடியவை. அவள், தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாடச் சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.

திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. காலை நேரத்தின் பலவித சப்தங்களையும், நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை, பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.

 

ஆண்டாள் அருளிய திருப்பாவை

பத்து பைசா பதிப்பகம்
சுஜாதா தேசிகன்

 

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Creative commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “ஆண்டாள் அருளிய திருப்பாவை epub” Thiruppavai.epub – Downloaded 19683 times – 4 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “ஆண்டாள் அருளிய திருப்பாவை mobi” Thiruppavai.mobi – Downloaded 4447 times – 3 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “ஆண்டாள் அருளிய திருப்பாவை A4 PDF” thiruppavai_final_Lalu.pdf – Downloaded 17105 times – 8 MB

thiruppavai.pdf – Downloaded 0 times –

புத்தக எண் – 28

சென்னை

 

பிப்ரவரி 1  2014

 

8 Comments

 1. m.s.varadan
  m.s.varadan January 18, 2016 at 2:19 pm . Reply

  Madam, Wonderful work .Translation is lcuid in botht he languages hats off to you and your parents
  m.s.varadan
  msvaradan@yahoo.com

 2. m.s.varadan
  m.s.varadan January 18, 2016 at 2:20 pm . Reply

  Madam, Wonderful work .Translation is lucid in both the languages Hats off to you and blessed are your parents
  m.s.varadan
  msvaradan@yahoo.com

 3. partha
  partha January 31, 2016 at 3:07 am . Reply

  can i get the thirupavai in english please.

  Thanks
  Parthasarathy

 4. soundararajan
  soundararajan July 14, 2016 at 9:50 am . Reply

  yennudaiya thiruppaavai upanyaasam kettirukkireerkalaa veb-site paarkka

 5. Manjula R
  Manjula R December 15, 2016 at 3:19 pm . Reply

  Thank you somuch

 6. PARTHASARATHY
  PARTHASARATHY December 16, 2016 at 1:19 am . Reply

  அன்புள்ள, தேசிகன் ஸ்வாமி களுக்கு, தங்களின் சேவை மகத்தானது – தாஸன், பொய்கையடியான்

 7. ravichandan s
  ravichandan s December 18, 2017 at 2:08 am . Reply

  thank you so much, ellam andavan anugraham

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: