நாளைய பெண்கள் சுயமாக வாழ

npsv11

ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்று
உலகம் வகுத்து வைத்த கோட்பாடு
என்னை எப்போதும் விசனப்படுத்திக் கொண்டே இருந்தது.

சின்ன வயதில் சிந்தனைகள் எனக்குள்ளே விரிந்தாலும்
பெண் என்ற ஒரே காரணத்தால்
வாய் மூடி மௌனியாகவே இருந்தேன்.

காலப்போக்கில்,
பெண் என்பவள் ஆண் என்பவனை விட
எதிலுமே குறைந்தவளல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்.

பல பெண்கள்
சிறுகயிற்றில் கட்டப்பட்ட யானை போல
தம் பலம் உணராது வாழ்வதையும்,
அடுத்தடுத்த சந்ததிக்கு அடிமைத்தனத்தைக்
காவிச் செல்வதையும் கண்டு வெகுண்டேன்.

அதன் விளைவாக
1999 இலிருந்து 2005 வரையான காலப்பகுதியில்
நான் எழுதியவைகளில் இருந்து
சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறேன்.

இவை ஆண்களுக்கு எதிரானவை அல்ல.

நட்புடன்
சந்திரவதனா

மின்னூல் வெளியீடு : https://freetamilebooks.com

Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 

http://21centurypennkal.pressbooks.com/

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “நாளைய பெண்கள் சுயமாக வாழ – epub” நாளைய-பெண்கள்-சுயமாக-வாழ-1457345098.epub – Downloaded 4409 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “நாளைய பெண்கள் சுயமாக வாழ – A4” Pennkal%20%20A4%20Pdf%20-%20%20ila%20sundaram%2010.pdf – Downloaded 5724 times –

செல்பேசிகளில் படிக்க

Download “நாளைய பெண்கள் சுயமாக வாழ – 6inch” Pennkal%20%206%20Inch%20%20Pdf%20-%20%20ila%20sundaram%2010.pdf – Downloaded 1898 times –

புத்தக எண் – 247

மார்ச்  16 2016

மேலும் சில நூல்கள்

  • கை கொடுத்த காரிகையர்
  • பயத்தோடு வாழப் பழகிக் கொள்
  • புதிய தமிழகம் – கட்டுரை – மா.இராசமாணிக்கனார்
  • மரணமடைந்த எழுத்துக்களின் புலம்பல் – நேதாஜிதாசன்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “நாளைய பெண்கள் சுயமாக வாழ”

  1. arul joy Avatar
    arul joy

    very use full naovel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.