fbpx

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

cover-image

( திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர் )

ஜோதிஜி திருப்பூர்

மின்னஞ்சல் – [email protected]

வகை – அனுபவம்

வெளியீடு : த . ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com

மின்னஞ்சல் – [email protected]

மேலட்டை உருவாக்கம் : மனோஜ் குமார்

மின்னஞ்சல் [email protected]

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே .

உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என் பார்வையில்… ..

2014 ஆம் ஆண்டு என் எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமான ஆண்டாகும் . தேவியர் இல்லம் வலைபதிவில் பல தரப்பட்ட விசயங்களை எழுதி வந்த போதிலும் என்னை உணர்ந்து என் நான் சார்ந்து இருக்கும் தொழில் வாழ்க்கை அனுபவங்களை அசைபோட்டு எழுதப்பட்ட தொடர் தான் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” .

அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் வலைத்தமிழ் இணைய தளத்தில் இருபது வாரங்களாக தொடராக வெளிவந்தது . வாசித்தவர்கள் அக்கறையுடன் விமர்சனம் தந்தார்கள் . ஒவ்வொரு விமர்சனமும் அவர்களின் ஆழ்ந்த வாசிப்புத் தன்மையை உணர்த்தியது .

திருப்பூரில் வாழ்ந்து வருகின்ற பலரும் இந்தத் தொடர் எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது என்றார்கள் .

புத்தகமாக மாற்றி விடுங்க என்று அக்கறையுடன் சொன்ன பலருக்கும் என் அன்பு . ஆனால் இணைய தளத்தின் வாயிலாக மின் நூலாக வெளியிடும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் இந்தத் தொடர் சென்று விடும் என்ற நம்பிக்கையின் காரணமாக இதனை மின் நூலாக வெளியிடுகின்றேன் . வாய்ப்பும் நேரமும் இருந்தால் உங்கள் விமர்சனங்களை , இந்தத் தொடர் குறித்த கருத்துக்களை எனக்கு தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன் .

நட்புடன்

ஜோதிஜி திருப்பூர்

10.01.2015

E-Mail – [email protected]

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் epub”

factory-notes.epub – Downloaded 20415 times – 6.22 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் mobi”

factory-notes.mobi – Downloaded 2414 times – 11.01 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் A4 PDF”

factory-notes-A4.pdf – Downloaded 19664 times – 5.30 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் 6 inch PDF”

factory-notes-6-inch.pdf – Downloaded 7786 times – 2.56 MB

 

இணையத்தில் படிக்க – http://factorynotes.pressbooks.com

 

புத்தக எண் – 135

ஜனவரி 10 2015

3 Comments

  1. […] ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் […]

  2. yathavan nambi/puthuvai velou
    yathavan nambi/puthuvai velou February 3, 2015 at 9:42 pm . Reply

    நல்வணக்கம்!
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    “வலை – வழி – கைகுலுக்கல் – 1”

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    http://www.kuzhalinnisai.blogspot.com
    http://youtu.be/KBsMu1m2xaE

    (எனது இன்றைய பதிவு
    (“கவி ஒளி” அருட்பெருஞ்சோதி வள்ளலார் / “தென்னகத்து தென்றல்” கண்டு இன்புற்று
    படித்தது கருத்திட வேண்டுகிறேன். நன்றி!)

  3. Factory Notes – Tamil Tee
    Factory Notes – Tamil Tee February 19, 2016 at 10:29 am .

    […] Click Link For Download :  http://freetamilebooks.com/ebooks/factory-notes/ […]

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.