( திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர் )
ஜோதிஜி திருப்பூர்
மின்னஞ்சல் – [email protected]
வகை – அனுபவம்
வெளியீடு : த . ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com
மின்னஞ்சல் – [email protected]
மேலட்டை உருவாக்கம் : மனோஜ் குமார்
மின்னஞ்சல் : [email protected]
எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே .
உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என் பார்வையில்… ..
2014 ஆம் ஆண்டு என் எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமான ஆண்டாகும் . தேவியர் இல்லம் வலைபதிவில் பல தரப்பட்ட விசயங்களை எழுதி வந்த போதிலும் என்னை உணர்ந்து என் நான் சார்ந்து இருக்கும் தொழில் வாழ்க்கை அனுபவங்களை அசைபோட்டு எழுதப்பட்ட தொடர் தான் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” .
அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் வலைத்தமிழ் இணைய தளத்தில் இருபது வாரங்களாக தொடராக வெளிவந்தது . வாசித்தவர்கள் அக்கறையுடன் விமர்சனம் தந்தார்கள் . ஒவ்வொரு விமர்சனமும் அவர்களின் ஆழ்ந்த வாசிப்புத் தன்மையை உணர்த்தியது .
திருப்பூரில் வாழ்ந்து வருகின்ற பலரும் இந்தத் தொடர் எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது என்றார்கள் .
புத்தகமாக மாற்றி விடுங்க என்று அக்கறையுடன் சொன்ன பலருக்கும் என் அன்பு . ஆனால் இணைய தளத்தின் வாயிலாக மின் நூலாக வெளியிடும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் இந்தத் தொடர் சென்று விடும் என்ற நம்பிக்கையின் காரணமாக இதனை மின் நூலாக வெளியிடுகின்றேன் . வாய்ப்பும் நேரமும் இருந்தால் உங்கள் விமர்சனங்களை , இந்தத் தொடர் குறித்த கருத்துக்களை எனக்கு தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன் .
நட்புடன்
ஜோதிஜி திருப்பூர்
10.01.2015
E-Mail – [email protected]
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் epub” factory-notes.epub – Downloaded 20450 times – 6.22 MBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் mobi” factory-notes.mobi – Downloaded 2448 times – 11.01 MBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் A4 PDF” factory-notes-A4.pdf – Downloaded 19715 times – 5.30 MBபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் 6 inch PDF” factory-notes-6-inch.pdf – Downloaded 7829 times – 2.56 MB
இணையத்தில் படிக்க – http://factorynotes.pressbooks.com
புத்தக எண் – 135
ஜனவரி 10 2015
Leave a Reply