அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..

முன்னுரை

AriyalurAdukuDosai

இது என்னுடைய இரண்டாவது மின்னூல். இதுவரை தொடர் எதுவும் எழுதியிருக்காத நான் முதல் முறையாக அரியலூர் அடுக்கு தோசை என்ற தொடரை ஆரம்பித்தேன். நாங்கள் அரியலூர் போயிருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சின்னச்சின்ன ஏழு பதிவுகளாக எழுதினேன். பலரையும் கவர்ந்தது இந்தப் பதிவுகள். அதையே இந்த மின்னூலின் முதல் கட்டுரையாகப் போட்டிருக்கிறேன். ‘சாதாம்மிணியின் அலப்பறைகள்’ போலவே இதுவும் படிப்பவர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

ரஞ்சனி நாராயணன்

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..” AriyalurAdukuDosai.epub – Downloaded 8462 times – 2.89 MB

களில் படிக்க, அச்சடிக்க
Download “அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..” AriyalurAdukuDosai_CustomA4.pdf – Downloaded 11565 times – 2.38 MB

செல்பேசிகளில் படிக்க
Download “அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..” AriyalurAdukuDosai_6inch.pdf – Downloaded 4824 times – 2.62 MB

புத்தக எண் – 127

டிசம்பர்  22 2014

மேலும் சில பயண நூல்கள்

  • மத்தியப் பிரதேசம் அழைக்கிறது – வெங்கட் நாகராஜ்
  • நியூசிலாந்து பயண நினைவுகள் – கோ.ந. முத்துக்குமார சுவாமி
  • தேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள் – வெங்கட் நாகராஜ்
  • அங்கும் இங்கும் – நெ.து.சுந்தரவடிவேலு

Posted

in

,

by

ஆசிரியர்கள்:

Comments

4 responses to “அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..”

  1. ஜோதிஜி திருப்பூர் Avatar
    ஜோதிஜி திருப்பூர்

    எழுதிய மற்ற கட்டுரைகளையும் உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் போதே மின் நூலாக மாற்றி விடுங்க. தொடர வேண்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.

  2. Raghavan Avatar
    Raghavan

    உங்கள் அரியலூர் அடுக்கு தோசை அருமை… சிரிப்போடு பழைய நினைவுகளைத் தூண்டுகிறது…

    எங்கள் ஆகம் கூட ரொம்ப வருடங்கள் பழையது. முத்தம், ரேழி எல்லாம் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.