303 மின்னூல்கள் – 48 லட்சம் பதிவிறக்கங்களுடன் இன்று 4 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம்

48 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 303 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான  எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன், இன்று FreeTamilEbooks.com திட்டம் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5ஆவது ஆண்டில் நுழைகிறது.

அடுத்த ஆண்டுக்கான இலக்குகள், பல புது செயல்கள், எழுத்தாளர்கள், பங்களிப்பாளர்களுக்கு போட்டிகள், பரிசுகள் என பலவற்றை திட்டமிட்டு வருகிறோம். விரைவில் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துகளை எமது உரையாடல் களத்தில் பகிருங்கள்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் பல்லாயிரம் நன்றிகள்.

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: