படித்து  பழகு

-          சிவமுருகன் பெருமாள்


 

ம்மா இங்கே வா


 

அம்மா இங்கே வா

 

டு பாரு அங்கே


 

அம்மா இங்கே வா

ஆடு பாரு அங்கே

லை தின்னுது பாரு


 

அம்மா இங்கே வா

ஆடு பாரு அங்கே

இலை தின்னுது பாரு

சல் அதன் அருகே பாரு


 

அம்மா இங்கே வா

ஆடு பாரு அங்கே

இலை தின்னுது பாரு

ஈசல் அதன் அருகே பாரு

ள்ளே வருது பாரு


 

அம்மா இங்கே வா

ஆடு பாரு அங்கே

இலை தின்னுது பாரு

ஈசல் அதன் அருகே பாரு

உள்ளே வருது பாரு

ஞ்சல் பாரு


 

அம்மா இங்கே வா

ஆடு பாரு அங்கே

இலை தின்னுது பாரு

ஈசல் அதன் அருகே பாரு

உள்ளே வருது பாரு

ஊஞ்சல் பாரு

லி ஓடுது பாரு

 


 

அம்மா இங்கே வா

ஆடு பாரு அங்கே

இலை தின்னுது பாரு

ஈசல் அதன் அருகே பாரு

உள்ளே வருது பாரு

ஊஞ்சல் பாரு

எலி ஓடுது பாரு

ணி அருகே பாரு


 

அம்மா இங்கே வா

ஆடு பாரு அங்கே

இலை தின்னுது பாரு

ஈசல் அதன் அருகே பாரு

உள்ளே வருது பாரு

ஊஞ்சல் பாரு

எலி ஓடுது பாரு

ஏணி அருகே பாரு

ந்து ஆடு பாரு


 

அம்மா இங்கே வா

ஆடு பாரு அங்கே

இலை தின்னுது பாரு

ஈசல் அதன் அருகே பாரு

உள்ளே வருது பாரு

ஊஞ்சல் பாரு

எலி ஓடுது பாரு

ஏணி அருகே பாரு

ஐந்து ஆடு பாரு

ரு ஆடு இங்கே அம்மா

 


 

அம்மா இங்கே வா

ஆடு பாரு அங்கே

இலை தின்னுது பாரு

ஈசல் அதன் அருகே பாரு

உள்ளே வருது பாரு

ஊஞ்சல் பாரு

எலி ஓடுது பாரு

ஏணி அருகே பாரு

ஐந்து ஆடு பாரு

ஒரு ஆடு இங்கே அம்மா

டி வா இங்கே

 

அம்மா இங்கே வா

ஆடு பாரு அங்கே

இலை தின்னுது பாரு

ஈசல் அதன் அருகே பாரு

உள்ளே வருது பாரு

ஊஞ்சல் பாரு

எலி ஓடுது பாரு

ஏணி அருகே பாரு

ஐந்து ஆடு பாரு

ஒரு ஆடு இங்கே அம்மா

ஓடி வா இங்கே

வையார் படம் பாரு