உங்கள் புத்தகங்களை வெளியிட

உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி தமிழில் காணொளி 2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி: 3. மேற்கண்டவற்றை பார்த்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். இந்த விவரங்களை இந்தப் படிவத்தில் நிரப்புக. அவை தாமாகவே https://github.com/KaniyamFoundation/Ebooks/issues/ இங்குபகிரப்படும். இங்கிருந்தே பங்களிப்பாளர்கள் நூல்களைத் தேர்ந்தெடுத்து மின்னூலாக்கம் செய்வர். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். —————————————————————– நீங்களும் மின்னூல் … Continue reading உங்கள் புத்தகங்களை வெளியிட