fbpx

யோகாசனம்

yogasanam
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

யோகம் என்பது வேறு:  யோகாசனப் பயிற்சிகள் வேறு.  யோகாசனப் பயிற்சிகள் யோகத்துக்கு நம்மை இட்டுச் செல்ல அடிப்படையான முதல் படியாகும்.  இந்த யோகாசனத்திலும், மனமும், உடலும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்தாலே நாம் சரியாகச் செய்ய முடியும்.  பெரும்பாலும் யோகா என்றாலே இந்த ஆசனங்களைக் குறித்துத் தான் சொல்கின்றனர். உண்மையில் இது யோகம் அல்ல.  வெறும் ஆசனப் பயிற்சிகளே.  உடல் பயிற்சியை வேகமாகச் செய்வோம்.  இதில் ஆசனப் பயிற்சிகளை மெதுவாகச் செய்ய வேண்டும்.  அதோடு ஒவ்வொரு உடல்கேட்டிற்கும் அதைக் குறைக்க, ஆரம்ப நிலை எனில் நீக்கத் தனியாக ஆசனங்கள் இருக்கின்றன.  இந்த ஆசனப்பயிற்சியோடு, யோகமும் செய்தவர்களை யோக பிஷக் என அழைப்பார்கள்.  அவர்கள் பார்வையும், தொடுதலும் மூலம் நம்முடைய நோயின் வீரியம் குறையும் எனவும் சொல்கின்றனர்.  சிறு வயதில் இருந்தே இந்த ஆசனங்களைப் பழகுவது நன்மை பயக்கும்.  உடல் வலுவோடு இருப்பதோடு, அதிகம் சதை போடாமல் விண்ணென இறுக்கமாகவும் இருக்கும்.  இல்லை என்றாலும் வயதாகி ஆரம்பித்தாலும் இந்த ஆசனப் பயிற்சியின் மூலம் உடல் சுறுசுறுப்பும், வளைந்து கொடுக்கும் தன்மையும் நீடிக்கும். உடல் புத்துணர்ச்சி பெறும். யோக ஆசனங்களைச் செய்யச் சரியான நேரம் காலை நாலரையிலிருந்து ஆறரைக்குள்.  மாலை  ஐந்தரையிலிருந்து ஆறரை ஏழுக்குள்ளாக. இது என் யோக குரு சொன்னது.  ஆனாலும் கண்டிப்பாக சூரிய உதயம் ஆகி மூன்று மணி நேரத்துக்குப் பின்னர், அஸ்தமனத்துக்கு ஒரு மணி நேரம் முன்னர் வரை செய்யாமல் இருத்தல் நலம். நண்பர் ஆகிரா மிகவும் கேட்டுக் கொண்டதன் பேரில் மழலைகள் குழுமத்திற்கு முக்கியமான சில ஆசனப் பயிற்சிகளை மட்டும் எழுதி இருந்தேன்.  அதை இங்கே மின்னூல் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  நன்றி.

கீதா சாம்பசிவம் geethasmbsvm6@gmail.com

அட்டைப் படம்  – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com

 

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

உரிமை :  Creative Commons Attribution 4.0 International License.​

வெளியீடு : FreeTamilEbooks.com

மின்னூலாக்கம் – இராஜேஸ்வரி – sraji.me@gmail.com

 

 

பதிவிறக்க*

ஆன்டிராய்டு (FBreader app),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “யோகாசனம் epub”

yogasanam.epub – Downloaded 83624 times – 12 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “யோகாசனம் mobi”

yogasanam.mobi – Downloaded 33843 times – 16 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “யோகாசனம் A4 PDF”

yogasanam-A4.pdf – Downloaded 90557 times – 3 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “யோகாசனம் 6 Inch PDF”

yogasanam-6-inch1.pdf – Downloaded 39886 times – 3 MB

 

 

புத்தக எண் – 58

சென்னை

 

ஏப்ரல் 25  2014

 

Please follow and like us:
Pin Share

6 Comments

 1. […] யோகாசனம்  […]

 2. muthu
  muthu June 21, 2014 at 11:14 am . Reply

  super….!!!!!!

 3. jayaprakash
  jayaprakash March 3, 2015 at 12:54 pm . Reply

  thanks for book downloading..

 4. vishwa
  vishwa September 14, 2015 at 1:04 pm . Reply

  I am unable to dowload the file-some error is happening
  rgds
  vishwanathan

 5. Sreekanth
  Sreekanth August 26, 2018 at 10:45 am . Reply

  யோகாவில் நரம்பு ஊக்கம் என்றால் என்ன? அதை எப்படி செய்வது?

 6. bavn
  bavn February 7, 2021 at 1:05 am . Reply

  thanks

Leave a Reply to Sreekanth Click here to cancel reply.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

RSS
Follow by Email
Twitter
Follow Me