ஜேம்ஸ் ஆலன்
தமிழில் சே.அருணாசலம்
வெளியீடு:freetamilebooks.com
Out from the Heart (1904 )
By James Allen
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
- ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.
- மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை.
- வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை
- இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.
முன்னுரை
மனிதன் தன்னைத் தானே சரிப்படுத்திக் கொள்வதன் அடிப்படையில் தான் எல்லா முன்னேற்றங்களும் நல்ஒழுக்கங்களும் அடங்கியிருக்கின்றன என்று கன்பூஷியஸ் கூறுகிறார். அவரின் இந்த எளிமையான, நேரான,பின்பற்றக்கூடிய அறிவுரை -ஆழமான மெய்யுரை. உலகின் துன்பத்தைக் குறைப்பதற்குத் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதை விடச் சிறந்த வழி கிடையாது.தன்னை சீர்ப்படுத்திக் கொள்வதை விட மெய்யறிவிற்கு இட்டுச் செல்லும் நேர்வழி வேறு கிடையாது. தன் தவறுகளைத் திருத்திக் கொள்வதை விடத் தலையாயப் பணி எதுவும் கிடையாது ,உயர்ந்த அறிவியல் விஞ்ஞானமும் கிடையாது. எவன் ஒருவன் தன் குற்றம்,குறை,தவறுகளை அறிந்து உணர்ந்து அவற்றை நீக்கும் முறையைக் கற்றுக்கொள்கின்றானோ , உள்ளம் மாசின்றிச் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விழித்திருக்கின்றானோ, அலைபாய்ந்து கொண்டிருக்காத சாந்தமான மனதை, ஆழ்ந்து நோக்கி காணும் அறிவான மனதை அடைய நினைக்கின்றானோ, அவன் மனிதனால் ஏற்க முடிந்து ஈடுபடக்கூடிய மிக உன்னதப் பணியில்ஈடுபட்டிருக்கின்றான். அதன் விளைவாக அவன் வாழ்வு பேரருளும் பேரழகும் நிறைந்து ஒரு ஒழுங்குடன் விளங்கும்.
மின் நூல் பங்களிப்பு
உள்ளத்திலிருந்தே வாழ்வு
சே.அருணாச்சலம்
மின்னூல் ஆக்கம்
சே.அருணாச்சலம்
அட்டை வடிமைப்பு
மூலங்கள் முயற்சி,மின் நூல் ஆக்கம் உதவி
GNUஅன்வர்
gnuanwar@gmail.com
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “உள்ளத்திலிருந்தே வாழ்வு epub”
ullathilirunde-vazhvu.epub – Downloaded 7348 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “உள்ளத்திலிருந்தே வாழ்வு mobi”
ullathilirunde-vazhvu.mobi – Downloaded 1309 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “உள்ளத்திலிருந்தே வாழ்வு A4 PDF”
ullathilirunde-vazhvu-A4.pdf – Downloaded 6191 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “உள்ளத்திலிருந்தே வாழ்வு 6 inch PDF”
ullathilirunde-vazhvu-6-inch.pdf – Downloaded 2401 times –இணையத்தில் படிக்க – http://vallimmai.pressbooks.com
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/ullathilirunde-vazhvu
புத்தக எண் – 240
ஜனவரி 28 2016