உருவாக்கம்: இராம. கார்த்திக் லெட்சுமணன்
மின்னஞ்சல் – karthik.psychologist@ymail.com
வகை – கட்டுரை
வெளியீடு: http://FreeTamilEbooks.com
எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.
உரிமை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னஞ்சல்: socrates1857@gmail.com
மின்னூலாக்கம் : குனு அன்வர்
மின்னஞ்சல் : gnukick@gmail.com
மின்னூல் வெளியீடு: சிவமுருகன் பெருமாள்
மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என்னுரை
“உளவியல் உங்களுக்காக!” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் உளவியல் தொடர்பான 16 கட்டுரைகளை உள்ளடக்கியது. இந்தக் கட்டுரைகள் இன் அன்ட் அவுட் சென்னை என்ற மின்னிதழில் பல்வேறு வாரங்களில் வெளியிடப்பட்டவை.
இதனை ஒரு புத்தகமாக வெளியிட யோசனை தந்த நண்பர் திரு. அன்வர் அவர்களுக்கும், இன் அன் அவுட் சென்னை மின்னிதழின் பதிப்பாசிரியர் திரு. விஜய குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தக் கட்டுரைகள் படிப்பவர்களுக்கு பயனுள்ளவைகளாய் இருக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன். படித்த பின் உங்கள் கருத்துக்களை என் மின்னஞ்சல் முகவரிக்கு (karthik.psychologist@ymail.com) அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் உங்கள்,
இராம. கார்த்திக் லெட்சுமணன்.
karthik.psychologist@ymail.com
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “உளவியல் உங்களுக்காக” ulaviyal.epub – Downloaded 77886 times – 1 MB
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “உளவியல் உங்களுக்காக” ulaviyal.mobi – Downloaded 19220 times – 3 MB
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “உளவியல் உங்களுக்காக” ulaviyal_customA4.pdf – Downloaded 38394 times – 444 KB
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “உளவியல் உங்களுக்காக” ulaviayl_6inch.pdf – Downloaded 16327 times – 604 KB
இணையத்தில் படிக்க – http://ulaviyal.pressbooks.com
புத்தக எண் – 122
டிசம்பர் 12 2014
[…] உளவியல் உங்களுக்காக! […]
[…] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/ulaviyal/ […]
i love this site pls over all dept book free in future.
Thanks sooo much???
is this book has copy rights????
Nice book
I really liked this article. I do not miss to see your shut down posts. I look forward to many more articles like this. And sorry .. I have also written an article related to your article and I hope you like it .. to continue this https://www.psychologytamil.com/2021/07/blog-post_4.html?m=1