fbpx

பண்புடன் சிறப்பிதழ்

Panpudan

பண்புடன் [http://panbudan.com]  மின்னிதழின் 2012 புத்தாண்டு சிறப்பிதழ்.

கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், பகடிகள், பதிவுகள், குறும்படம், நாடகம் ஆகியவற்றைக் கொண்ட இனிய கதம்பம் இது.

தொகுப்பு – ஸ்ரீதர் நாராயணன்.

 

வெளியீடு : FreeTamilEbooks.com

 

அட்டைப்படம் – ப்ரியமுடன் வசந்த்  [email protected]

மின்னூலாக்கம் – இராஜேஸ்வரி [email protected]

 

Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derivs 4.0 Unported License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

பொருளடக்கம்
    கதைகள்
கொலாஜ் கதை – கற்பகம் – ஸ்ரீதர் நாராயணன்
விஷம் – ஆபிதீன்
நம்பிக்கை – பரிசல்காரன்
பலி – ரா.கிரிதரன்
ரோஸ் மில்க் – விமலாதித்த மாமல்லன்
சஸ்பென்ஸ் – வெண்பூ வெங்கட்
கக்கூஸ் – ஜேகே    கவிதை
அன்புக்கு நான் அயன்மை – ராஜசுந்தரராஜன்
கூழாங்கல் பிரார்த்தனை – நேசமித்ரன்
குறுகத் தரித்த மனம் – காயத்ரி சித்தார்த்
புணர் நிமித்தம் – போகன்
என்ன செய்ய இந்தக் காதலை – உமா ஷக்தி
மொட்டை மாடியில் – அனுஜன்யா
பெட்டியைத் திறந்து பார்த்தால் – அருண் நரசிம்மன்
    கட்டுரை
காற்றுப் பள்ளத்தாக்கின் இளவரசி – சித்தார்த் வெங்கடேசன்
அரசியல் திறன் – ஆர்.பிரபு
ரியாலிட்டி ஷோ – பத்மா அரவிந்த்
டிவிட்டரதிகாரம் – என்.சொக்கன்
ஆண்டாள் என்னும் “பறை”ச்சி – கண்ணபிரான் ரவிஷங்கர்(KRS)
எது சமூகப் பொறுப்பு – ஞாநி
பூக்கள் பூக்கும் தருணம் – கிரி ராமசுப்ரமணியன்
அதைச் சாப்பிடும் நோக்கமே அவளுக்குக் கிடையாது-காயத்ரி சித்தார்த்
ஐடி கம்பெனியில் வர்ணாஸ்ரமம் – காஞ்சி ரகுராம்
சேத்தன் பகத்தின் வழியில் – பத்ரி சேஷாத்ரி
தமிழ் நாவல்கள் – ஒரு அழகியல் பார்வை – அய்யனார்    நூல் மதிப்புரை
காவல் கோட்டம் – சுரேஷ் வெங்கட்
ஒரு உலகைப் புரட்டிப் போட்டவனின் வரலாறு – பாஸ்கர்    பகடிகள்
கவுன்டர்ஸ் டெவில் ஷோ – வெட்டிப்பயல் பாலாஜி
மாவீரன் தில்லுதுர – மீனாட்சி சுந்தரம்

    பதிவுகள்
சிறுகதைப் போட்டிகள் – சத்யராஜ்குமார்
பாலமும காலமும் – சரசுராம்
எனக்கானது – கலகலப்ரியா
மஞ்ச டாப் – கணேஷ் சந்திரா
கடவுச் சொல்லாயிரம் – Essex சிவா
கேரக்டர் வைத்தி மாமா – வாசு பாலாஜி
பற்றிப் படரும் பசலை – ஆதிமூலகிருஷ்ணன்

    குறும்படம்
குறும்படம் எடுக்கலாம் வாங்க – டைனோ பாய்
ரத்து – பெனாத்தல் சுரேஷ்
அப்பாடக்கர் – இளா

    நாடகம்
வம்ச வதம் – வளர்மதி

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “பண்புடன் சிறப்பிதழ் epub”

panbudan-speacial-edition1.epub – Downloaded 7007 times – 1.34 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “பண்புடன் சிறப்பிதழ் mobi”

panbudan-speacial-edition1.mobi – Downloaded 1564 times – 3.12 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “பண்புடன் சிறப்பிதழ் A4 PDF”

panbudan-special-edition-A41.pdf – Downloaded 5917 times – 7.04 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “பண்புடன் சிறப்பிதழ் 6 Inch PDF”

panbudan-special-edition-6-inch1.pdf – Downloaded 1772 times – 7.37 MB

 

 

புத்தக எண் – 38

சென்னை

பிப்ரவரி 27  2014

One Comment

  1. அட்டைப் படம் மிகவும் அருமை. ஒரு சிற்றதழ் போல கதை, கவிதை, கட்டுரை என சகலமும் தந்து புதுமை செய்துள்ளீர்கள். தொகுத்தவருக்கும் உடன் உழைத்த அனைவருக்கும் நன்றி.

Leave a Reply to ஜெகதீஸ்வரன் நடராஜன் Click here to cancel reply.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.