நூல் : கொடை விளக்கு
ஆசிரியர் : வ.சுப.மாணிக்கனார்
அட்டைப்படம் : லெனின் குருசாமி
மின்னூலாக்கம் : ச. ஐஸ்வர்யா
மின்னஞ்சல் : aishushanmugam09@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை : CC-BY-SA
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “கொடை விளக்கு epub” kodai_vilakku.epub – Downloaded 140 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “கொடை விளக்கு mobi” kodai_vilakku.mobi – Downloaded 68 times –
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “கொடை விளக்கு A4 PDF” kodai_vilakku_a4.pdf – Downloaded 259 times –
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “கொடை விளக்கு 6 inch PDF” kodai_vilakku_6_inch.pdf – Downloaded 104 times –
ஒலிக்கும் நேரம் – 00:44:24
கொடைவிளக்கு ஒலிப்புத்தகம் – mp3 வடிவில் பதிவிறக்கம் செய்ய
Download “கொடை விளக்கு-மாணிக்கனார்” kodai_vilakku.mp3 – Downloaded 35 times –
பிற வடிவங்களில் கேட்க : https://archive.org/details/kodai_vilakku_audiobook
பங்களித்தோர் :
சுப.கோமதி, சி.சிலம்பரசன், சொ.சரஸ்வதி, சொ.மணிமஞ்சுளா, மு.ராகவிசெல்லம், லெ.லெட்சுமி, மு.சூர்யா, மு. ரோஜா, செ.ஸ்ரீதேவி, மு.பிரகாசு
குரல் ஒருங்கிணைப்பு : கா. பாலபாரதி
தொழில்நுட்ப உதவி : லெனின் குருசாமி
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
this work is licensed under a creative commons attribution-sharealike 4.0 international license
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/kodai_vilakku
புத்தக எண் – 620
20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த நூல், வள்ளல் அழகப்பர் குறுங்காவியம். இந்நூலை 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப மின்னூலாக்கியுள்ளீர்கள். தங்கள் தமிழ்ப் பணிக்கு வாழ்த்துக்கள்.
மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் மிகச்சிறந்த கவிதை நூல்…வள்ளல் அழகப்பருக்கு என்றும் விளக்காகத் திகழ்வது..இந்த நூல் அரசின் இணைய நூலகத்தில் ஏற்றப்படவில்லை…தாங்கள் இந்த பணியை செய்ததன் மூலம் தமிழுலகத்திற்கு பெரும்பணி ஆற்றியிருக்கிறீர்கள்..பணி தொடர்க! அனைவருக்கும் பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள்…