fbpx

பூமியின் எல்லையைத் தொட்டவர்கள்

Boomiyinellayaithothavarghal

ஏற்காடு இளங்கோ

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ 

மின்னஞ்சல்: yercaudelango@gmail.com

யுனுகோட் மாற்றம் – மு.சிவலிங்கம்

மின்னஞ்சல்: musivalingam@gmail.com

மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்

மின்னஞ்சல்: sagotharan.jagadeeswaran@gmail.com

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

என்னுரை

கடல் பயணம் மேற்கொண்டு புறப்பட்ட இடத்திற்கே கப்பல் வந்து சேர்ந்ததன் மூலம் பூமி கோள வடிவமானது என்பது 16ஆம் நூற்றாண்டில் நிரூபிக்கப்பட்டது. பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு என்று கூறினாலும் அங்குச் சென்று வந்தவர்கள் யாரும் இல்லை. பூமியில் உள்ள மிகமிக உயரமான பகுதிக்கோ, மிக ஆழமான பகுதிக்கோ 19ஆம் நூற்றாண்டுவரை யாரும் சென்று வந்ததில்லை என்றாலும்,பூமியின் வடிவத்தையும் கண்களால் பார்த்ததும் கிடையாது.

அறிவியலில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. நவீன தொழில் நுட்பங்களும் வளர்ந்தன. இதன் விளைவாக இன்று மனிதன் காலடி படாத,  இடம் என்று ஏதுமில்லை. பூமியின் வடிவத்தையும் கண்ணால் கண்டுவிட்டான். உலகின் எல்லைகளைத் தொட்டுவிட்டான். இந்தப் பயணம் யாவும் ஆபத்தும், சாகசமும் நிறைந்தவை. பயணத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மரணத்தின் வாசல் வரை சென்று வந்தவர்கள்தான். இத்தகைய பயணத்தில் ஈடுபட்டு முதன்முதலாக வெற்றி பெற்றவர்களைப் பற்றி விரிவான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது இந்நூல்.

இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த என் மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள FreeTamilEbooks.com குழுவினருக்கு  எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்களுடன்

ஏற்காடு இளங்கோ

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் epub” boomiyin-ellaiyai-thottavargal.epub – Downloaded 5698 times – 848 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் mobi” boomiyin-ellaiyai-thottavargal.mobi – Downloaded 1622 times – 2 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் A4 pdf” boomiyin-ellaiyai-thottavargal-A4.pdf – Downloaded 27447 times – 4 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் 6 inch PDF” boomiyin-ellaiyai-thottavargal-6-inch.pdf – Downloaded 9210 times – 4 MB

 

கூகுள் பிளே புக்ஸ் – இல் படிக்க

google-play-books-image

 

 

 

 

 

 

 

புத்தக எண் – 100

ஜூலை  26  2014

 

8 Comments

 1. […] பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் […]

 2. 100 வது மின் நூலுக்கு தேவியர் இல்லத்தின் மனமார்ந்த பாராட்டுரைகள். அற்புதமான நூலாசிரியருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். தரவிறக்கம் செய்துள்ளேன்.

 3. irfan
  irfan July 26, 2014 at 11:13 pm . Reply

  a4 PDF வேலை செய்யவில்லை சரிபார்க்கவும்…..

 4. muthukumaran
  muthukumaran July 29, 2014 at 8:10 pm . Reply

  Thank you sir. By adhamangalam muthukumaran. Work in Dubai.

 5. vicky
  vicky July 30, 2014 at 4:06 pm . Reply

  6inch PDF file. வேலை செய்யவில்லை நண்பரே கடந்த 10 புத்தகங்களுக்கும் மேல் இந்த பிரச்சினை உள்ளது அதனை சரி செய்து எனக்கு படிக்க உதவுங்கள் error file opening it will be damaged என்று வருகிறது

 6. Pandian
  Pandian September 3, 2014 at 12:00 pm . Reply

  மிகவும் அருமையான நூல். வாழ்த்துக்கள் .

 7. […] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/boomiyin-ellaiyai-thottavargal/ […]

Leave a Reply to muthukumaran Click here to cancel reply.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...