fbpx

பைனரி உரையாடல் – கவிதைகள் – விக்னேஷ்

நூல் : பைனரி உரையாடல்

ஆசிரியர் : விக்னேஷ்

மின்னஞ்சல் : [email protected]

அட்டைப்படம் : விக்னேஷ்
[email protected]

மின்னூலாக்கம் : த. சீனிவாசன்
மின்னஞ்சல் : [email protected]

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

முன்னுரை

முப்பது வருடத்திற்கு முந்தைய கால கட்டம். கணிப்பொறி வளர்ச்சி பெறா உலகம்.மனித சிந்தனைகளும் , மனிதநேயமும் மேம்பெற்றிருந்த காலமது. உறவுகளும் உணர்வுகளின் நெருக்கங்களும் பின்னிப்பிணைந்த காலமும் கூட…
ஆனால் …
இன்று முப்பது ஆண்டுகள் கடந்து நிற்கிறோம் என்பதை விட இழந்து நிற்கிறோம் என்பதே நிதர்சன உண்மை. நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம். இதை உணரா தவறுகள் புரியும் மானிடற்கில்லை இவ்வுலகில் பஞ்சம். இதை உணர்த்தும் பொருட்டு அன்றும் இன்றும் உலக நிகழ்வுகளை நான் அறிந்த கவி வழி வேறுபடுத்துகிறேன் .
“உறவுகள், உலக உணர்வுகள் அறியா வாழும் சராசரி மனிதர்கள் யாவருமே எதிர்கால இயந்திரங்களே என்பதை உணர்த்தும் களமே”
” பைனரி உரையாடல் ”

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “பைனரி உரையாடல் epub”

binary-uraiyadal.epub – Downloaded 1878 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “பைனரி உரையாடல் mobi”

binary-uraiyadal.mobi – Downloaded 1441 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “பைனரி உரையாடல் A4 PDF”

binary-uraiyadal.pdf – Downloaded 2156 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “பைனரி உரையாடல் 6 inch PDF”

binary-uraiyadal-6-inch.pdf – Downloaded 1734 times –

Send To Kindle Directly

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/binary-uraiyadal-2018-05-11-12-48-12

புத்தக எண் – 372

4 Comments

  1. johnkulandhaivel
    johnkulandhaivel June 14, 2018 at 7:49 am . Reply

    இந்நிலை வாழ்க்கையின் பிரதிபலிப்பு . புதுசிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது . “எதார்த்த வாழ்க்கை உணரா யாவருமே எதிர்கால எந்திரமே ” என்பதை உடைத்துக்காட்டுகிறது .மேலும் இதுபோன்ற படைப்புகள் மேலும் படைக்க ஆசிரியருக்கு என் வாழ்த்துகள் .

  2. Dharanitharan
    Dharanitharan June 14, 2018 at 7:53 am . Reply

    புது சிந்தனை ,புது களம் … இரு சமகால வேற்றுமைகள் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது ..வாழ்த்துக்கள் .

  3. sri
    sri June 16, 2018 at 1:11 pm . Reply

    மிக நன்றாக உள்ளது ,மேலும் இதுபோன்ற படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்

  4. Chinthiya
    Chinthiya June 16, 2018 at 1:45 pm . Reply

    Very nice keep going

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.