ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கும் இந்தப் புத்தகம், இசை ரசிகர்களுக்கு ஒரு விருந்து. ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்ற ரஹ்மானின் இசைப் பயணத்தில் உள்ள பல முக்கியத் திருப்புமுனைகளை இந்நூல் விவரிக்கிறது. சின்ன வயதிலேயே தந்தையை இழந்து, குடும்பச் சுமையைத் தாங்கி, இசை உதவியாளராகப் பணிபுரிந்த ரஹ்மானின் கடின உழைப்பையும், இசை மீதான அவரது தீராத பற்றையும் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. ராக் இசை மீதான ஈர்ப்பு, விளம்பரப் படங்களுக்கு … Continue reading ஏ.ஆர்.ரஹ்மான்