DRM – விளக்கக் காணொளிகள்

8 முறை பயன்படுத்தியவுடன் தானே அழிந்துவிடும் நாற்காலி. இந்த நிலை மின்னூல்களுக்கு வேண்டாமே. நல்லவேளை. நிஜ உலகத்தில்  DRM  இல்லை. DRM ன் தீமைகள் பற்றி மேலும் அறிய http://www.kaniyam.com/drm/ மார்ச் 6,  DRM எதிர்ப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளையுமே நாம் நமது மின்னூல்கள் மூலம் இதைக் கொண்டாடி வருகிறோம். ஆதரவளிக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் பங்களிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி !