அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்னூல்கள்

இன்று ஒரு இங்கிலாந்து பத்திரிக்கையாளர், நம் திட்டத்தைப் பற்றி அறிந்து, மின்னஞ்சல் வழியே சில கேள்விகளை அனுப்பியிருந்தார். அதில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் கேட்டிருந்தார். கணக்கெடுத்து அனுப்பிய போது பெருமகிழ்ச்சி அடைந்தேன். எண்கள் முக்கியமில்லை என்றாலும் இவை ஆச்சரியத்தையும் மேலும் தொடர்ந்து திட்டத்திற்குப் பங்களிக்கும் உற்சாகத்தையும் தருகின்றன.

 

1. சீதாயணம்  – சி. ஜெயபாரதன்

1,25,011 பதிவிறக்கங்கள்

சீதாயணம்

2. வேதமும் சைவமும் – சு.கோதண்டராமன்

110880 பதிவிறக்கங்கள்

வேதமும் சைவமும்

3. பொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு – தேமொழி

74,735 பதிவிறக்கங்கள்

பொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு

4. ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் – ஓஷோ சித்

72,878 பதிவிறக்கங்கள்

ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் – ஓஷோ சித்

5. அபிராமி அந்தாதி – எளிய தமிழில் – ஜவஹர் கண்ணன்

59,427 பதிவிறக்கங்கள்

அபிராமி அந்தாதி – எளிய தமிழில்

6. மூலிகை வளம் – குப்புசாமி

53,829 பதிவிறக்கங்கள்

மூலிகை வளம்

7. ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் – ஜோதிஜி திருப்பூர்

45,231 பதிவிறக்கங்கள்

ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்

8. தெய்வீக சிந்தனைகள்   – ஆ.வேலு

34,774 பதிவிறக்கங்கள்

தெய்வீக சிந்தனைகள்

9. ஏ.ஆர்.ரஹ்மான் – என்.சொக்கன்

34,279 பதிவிறக்கங்கள்

ஏ.ஆர்.ரஹ்மான்

10. காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு  – சு.கோதண்டராமன்

29,098 பதிவிறக்கங்கள்

காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு

தொடர்ந்து ஆதரவளிக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.

One Comment

  1. balambigainathan
    balambigainathan August 18, 2016 at 11:01 am . Reply

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: