மின்கவி – மின்னூல், அச்சு நூல் உருவாக்க உதவிகளுக்கான ஒரு தளம்

        நமது FreeTamilEbooks.com லும் அமேசானிலும் தமது மின்னூல்களை உருவாக்கி, வெளியிட்டு வரும் எழுத்தாளர் திரு. விக்னேஷ் அவர்கள் , தாம் மின்னூலாக்கத்தில் பெற்ற திறன்களை, பிற எழுத்தாளர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு வலைத்தளம் உருவாக்கியுள்ளார். https://www.minekavi.com/ இதில் உங்கள் மின்னூலின் முதல் வடிவை doc / docx வடிவில், அட்டைப்படத்துடன், பதிவேற்றினால், அவர் மின்னூலாக்கப் பணிகளை செவ்வனே செய்து, அமேசானில் ஏற்றத்தக்கதான கோப்புகளை உங்களுக்கு … Continue reading மின்கவி – மின்னூல், அச்சு நூல் உருவாக்க உதவிகளுக்கான ஒரு தளம்