ஏற்காடு இளங்கோ – காணொளி பேட்டி

ஏற்காடு இளங்கோ தாவரவியல் அறிஞர், எழுத்தாளர், புகைப்படக் கலைஞர், விக்கிப்பீடியா பங்களிப்பாளர், கிரியேட்டிவ் காமன்சு உரிமை பரப்புரையாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாட்டாளர் போன்ற பல்வேறு முகங்களைக் கொண்ட திரு. ஏற்காடு இளங்கோ அவர்களின் பேட்டி இங்கே.   87 நூல்களை எழுதியுள்ள ஏற்காடு இளங்கோ அவர்கள், தமது நூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் நமக்கு அளித்து வருகிறார். அவரது மின்னூல்கள் இங்கே பதிவிறக்கம் செய்யலாம் – http://freetamilebooks.com/authors/yercaud-elango/ விக்கிப்பீடியாவிற்கு … Continue reading ஏற்காடு இளங்கோ – காணொளி பேட்டி