FreeTamilEbooks – புதிய ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – மே 12 – 2019, விழுப்புரம்

  FreeTamilEbooks.com ல் வெளியாகும் மின்னூல்களைப் படிப்பதற்கென ஒரு ஆன்டிராய்டு செயலி, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. நாள் – மே 12, 2019 நேரம் – காலை 9.30 முதல் மதியம் 1.00 வரை இடம் – தேவி பாலா கூடம், விழுப்புரம்   நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை – த.சீனிவாசன், உ. கார்க்கி, கணியம் அறக்கட்டளை FreeTamilEbooks … Continue reading FreeTamilEbooks – புதிய ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – மே 12 – 2019, விழுப்புரம்