15.07.2017 அன்று சென்னை அண்ணா நூலகத்தில் “மின்பதிப்பித்தலின் தாக்கம்” என்ற தலைப்பில், பதிப்பாளர் பத்ரிசேஷாத்ரி அவர்கள் உரையாற்றினார். உரையின் முழு காணொளி இங்கே. நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து, பதிவு செய்து வெளியிட்ட அண்ணா நூலகக் குழுவினருக்கும், உரையாற்றிய பத்ரி அவர்களுக்கும் நன்றிகள்.

url = https://www.youtube.com/watch?v=-FJqUSExwHk

Comments
2 responses to “மின்பதிப்பித்தலின் தாக்கம் – பதிப்பாளர் பத்ரிசேஷாத்ரி உரை”
பத்ரியின் பேச்சைக் காண முயன்றேன். யூடிப் இணைப்பு நீக்கப்பட்டுள்ளதா? வேறு ஏதேனும் இணைப்பு உள்ளதா?
Fixed the link.
check the url https://www.youtube.com/watch?v=-FJqUSExwHk