வெள்ளி இடைநகர்வு ஜூன் 6 2012

tov_front_tamil

 

வெள்ளி இடைநகர்வு 2012 – ஓர் அபூர்வ வான் நிகழ்வு
வெள்ளிக் கோளானது சூரிய தட்டின் வழியே ஒரு புள்ளி போன்று நகர்ந்து செல்வதையே வெள்ளி இடைநகர்தல் (Transit of Venus) என்கிறோம்.
2012ம் ஆண்டு  ஜூன் 6ம் தேதி  ‘வெள்ளி இடைநகர்வு” உலகம் முழுவதிலும் பொதுமக்கள் பலரால் பார்கப்பட்டது.  இந்நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் மக்களையும் காணச்செய்தது. இதன்பிறகு டிசம்பர் 2117ல்தான் நிகழும். எனவே தற்போதுள்ள தலைமுறையினர் யாரும் ஜூன் 6 2012 நிகழ்விற்குப்பின் இதைக் காணமுடியாது. எனவேதான் இது ஓர் அரிய நிகழ்வாகிறது.
இந்நிகழ்வில் அப்படியென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி பலருக்கு எழலாம்.. இந்நிகழ்வின் மூலமே நமக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு எத்தனை தூரம் என கணக்கிடப்பட்டது.
இந்நிகழ்வு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள படக்கதை புத்தகம் இது.

வெளியீடு : http://FreeTamilEbooks.com
Creative Commons Non Commercial Attribution-ShareAlike 4.0 International License.  சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

பதிவிறக்க*

transit-of-venus-june6-2012.epub – Downloaded 0 times –
transit-of-venus-june6-2012.mobi – Downloaded 0 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “transit-of-venus-A4.pdf” transit_of_venus_ncra_tamil_hires.pdf – Downloaded 6773 times – 6 MB

transit-of-venus-june6-2012–inch.pdf – Downloaded 0 times –

புத்தக எண் – 34

சென்னை

பிப்ரவரி 15  2014

2 Comments

  1. Transit Of Venus June 6 2012 – Tamil Tee

    […] படிக்கலாம், பகிரலாம். Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/transit-of-venus-june6-2012/  Tamil Science […]

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: