தமிழ் இன்று

அ. இரவிசங்கரின் வலைப்பதிவில் 2005ஆம் ஆண்டு முதல் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழ் மொழி, தொழில்நுட்பம், மற்றும் சமூகம் குறித்த அவரது ஆழ்ந்த ஆர்வத்தையும் சிந்தனைகளையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.

தமிழ்க் கல்வி, இந்தித் திணிப்பு, தமிழ் எழுத்து முறையின் எளிமை, கணினியிலும் கைபேசியிலும் தமிழைப் பயன்படுத்துவது, கூகிளின் தமிழ் புரிதல் போன்ற பல முக்கிய விடயங்களை இந்நூல் அலசுகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள், தலை எழுத்து, கையொப்பம், தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களின் சவால்கள் மற்றும் எழுத்துச் சீர்திருத்தம் பற்றியும் பல கேள்விகளை எழுப்பி தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

தாய்மொழியின் மேல் பற்றுள்ள ஒவ்வொருவரும் இந்நூலில் உள்ள கருத்துக்களுடன் உரையாடவும், புதிய சிந்தனைகளை உருவாக்கவும் இது ஒரு சிறந்த களம். கட்டற்ற உரிமையில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை நீங்கள் மின்னூல் வடிவிலும் அச்சு வடிவிலும் பயன்படுத்தலாம்.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “தமிழ் இன்று epub” tamil-indru-240713.epub – Downloaded 8853 times – 234.32 KB

செல்பேசிகளில் படிக்க

Download “தமிழ் இன்று 6 inch pdf” Tamil-Indru-6-inch.pdf – Downloaded 12852 times – 501.96 KB

ஆசிரியர் : அ. இரவிசங்கர்

Author: Ravishankar Ayyakkannu

License: CC-BY-SA-3.0 Unported

This author reserves the right to distribute the book in other channels like Amazon Kindle, Google Play Books.


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

7 responses to “தமிழ் இன்று”

  1. SaRaVaNaN N Avatar
    SaRaVaNaN N

    நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் சேவை.!
    இப்புத்தகத்தின் PDF பதிப்புகளையும் தரவிறக்க சுட்டி இருப்பின் பயனுள்ளதாக இருக்கும்.

  2. Saravanan M K Avatar
    Saravanan M K

    I tried the epub file via iBooks on my ipad-mini. It is displaying beautifully. Excellent work. Thanks a lot.

  3. Kasthuri Rengan Avatar
    Kasthuri Rengan

    good one…

  4. CHANDRAN AADHAV Avatar
    CHANDRAN AADHAV

    மிக சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் உங்களது வெற்றிகள்

  5. ம.கணேசன் Avatar
    ம.கணேசன்

    தங்களுடைய இந்த சிறந்த முயற்சிக்கு என் இதயங்கனிந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
    தங்களன்புள்ள,
    ம.கணேசன், திருச்சி

  6. திரு Avatar
    திரு

    நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் சேவை.!
    இப்புத்தகத்தின் PDF பதிப்புகளையும் தரவிறக்க சுட்டி இருப்பின் பயனுள்ளதாக இருக்கும்.

  7. Sumi Avatar
    Sumi

    Sir/Mam, Very useful this site. and thank you very much.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.