fbpx

பெத்தவங்க – கவிதைகள் – சடையன் பெயரன்

கவிதைகள்20841223700_6c6bcf925d_k

 

ஆசிரியர், மின்னூலாக்கம் – சடையன் பெயரன் – [email protected]

அட்டைப்படம் – மனோஜ் குமார் – [email protected]

உரிமை – Creative Commons Attribution

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூல் வெளியிடு : http://FreeTamilEbooks.com

என் கவிதைகள்………

அன்புடையவர்களே…………………

வணக்கம்.என்னுடைய இந்த கவிதை நூல் வெளிவருகின்ற காலம் கண்டிப்பாக இதுவல்ல. இந்த கவிதைகளை நான் என்னுடைய கல்லூரியின் இரண்டாமாண்டு காலத்திலேயே எழுதிவிட்டேன்.ஆனால் எனக்கான வழிகாட்டியோ அல்லது ஊக்குவிப்பாளரோ இல்லாத காரணமாகத்தான் 5 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இந்த கவிதைகள் சிறகடிக்கத்தொடங்கியுள்ளன.எத்தனை ஆண்டுகள் சிறைபட்டாலும் என் கவிதைகள் நிரபராதிகள் என்பதால் சிறையிலிருந்து வெளிவந்துவிட்டன  என்றே மகிழ்கின்றேன்.

நன்றி

சடையன் பெயரன்.

[email protected]

http://sataiyanpeyaran.blogspot.com

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “பெத்தவங்க - கவிதைகள் - epub”

pethavanga-kavithaigal.epub – Downloaded 7312 times – 534.49 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “பெத்தவங்க - கவிதைகள் - mobi”

pethavanga-kavithaigal.mobi – Downloaded 1790 times – 1.26 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “பெத்தவங்க - கவிதைகள் - A4 PDF”

pethavanga-kavithaigal-a4.pdf – Downloaded 8818 times – 1.34 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “பெத்தவங்க - கவிதைகள் - 6 inch PDF”

pethavanga-kavithaigal-6-inch.pdf – Downloaded 6783 times – 1.38 MB

இணையத்தில் படிக்க – http://thatikavithaikal.pressbooks.com

புத்தக எண் – 219

செப்டம்பர்   27 2015

4 Comments

  1. SURESH
    SURESH September 29, 2015 at 4:53 am . Reply

    நன்று

  2. சடையன் பெயரன்
    சடையன் பெயரன் September 29, 2015 at 4:58 am . Reply

    என்னுடைய இந்த கவிதை நூலை படித்துவிட்டு கவிதைகளின் மதிப்பீடுகளை பதிவிடுமாறு வாசகர்களை வேண்டுகின்றேன்.

  3. […] பெத்தவங்க – கவிதைகள் – சடையன் பெயரன் […]

  4. Pethavanga Kavithaigal – Tamil Tee
    Pethavanga Kavithaigal – Tamil Tee February 18, 2016 at 10:13 am .

    […] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/pethavanga-kavithaigal/ […]

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.