பெத்தவங்க – கவிதைகள் – சடையன் பெயரன்

கவிதைகள்20841223700_6c6bcf925d_k

 

ஆசிரியர், மின்னூலாக்கம் – சடையன் பெயரன் – tsuresh250@gmail.com

அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com

உரிமை – Creative Commons Attribution

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூல் வெளியிடு : http://FreeTamilEbooks.com

என் கவிதைகள்………

அன்புடையவர்களே…………………

வணக்கம்.என்னுடைய இந்த கவிதை நூல் வெளிவருகின்ற காலம் கண்டிப்பாக இதுவல்ல. இந்த கவிதைகளை நான் என்னுடைய கல்லூரியின் இரண்டாமாண்டு காலத்திலேயே எழுதிவிட்டேன்.ஆனால் எனக்கான வழிகாட்டியோ அல்லது ஊக்குவிப்பாளரோ இல்லாத காரணமாகத்தான் 5 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இந்த கவிதைகள் சிறகடிக்கத்தொடங்கியுள்ளன.எத்தனை ஆண்டுகள் சிறைபட்டாலும் என் கவிதைகள் நிரபராதிகள் என்பதால் சிறையிலிருந்து வெளிவந்துவிட்டன  என்றே மகிழ்கின்றேன்.

நன்றி

சடையன் பெயரன்.

tsuresh250@gmail.com

http://sataiyanpeyaran.blogspot.com

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “பெத்தவங்க - கவிதைகள் - epub” pethavanga-kavithaigal.epub – Downloaded 3105 times – 534 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “பெத்தவங்க - கவிதைகள் - mobi” pethavanga-kavithaigal.mobi – Downloaded 324 times – 1 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “பெத்தவங்க - கவிதைகள் - A4 PDF” pethavanga-kavithaigal-a4.pdf – Downloaded 4576 times – 1 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “பெத்தவங்க - கவிதைகள் - 6 inch PDF” pethavanga-kavithaigal-6-inch.pdf – Downloaded 3193 times – 1 MB

இணையத்தில் படிக்க – http://thatikavithaikal.pressbooks.com

புத்தக எண் – 219

செப்டம்பர்   27 2015

4 Comments

 1. SURESH
  SURESH September 29, 2015 at 4:53 am . Reply

  நன்று

 2. சடையன் பெயரன்
  சடையன் பெயரன் September 29, 2015 at 4:58 am . Reply

  என்னுடைய இந்த கவிதை நூலை படித்துவிட்டு கவிதைகளின் மதிப்பீடுகளை பதிவிடுமாறு வாசகர்களை வேண்டுகின்றேன்.

 3. […] பெத்தவங்க – கவிதைகள் – சடையன் பெயரன் […]

 4. Pethavanga Kavithaigal – Tamil Tee
  Pethavanga Kavithaigal – Tamil Tee February 18, 2016 at 10:13 am .

  […] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/pethavanga-kavithaigal/ […]

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: