நீங்களும் ஜெயிக்கலாம்
ரமணன்
[email protected]
மின்னூலாக்கம் : த.சீனிவாசன் [email protected]
அட்டைப்படம் : மனோஜ்குமார், [email protected]
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
அன்புள்ள வாசக நண்பரே,
சிறிய அளவில் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவக்கி வெற்றிபெற வேண்டும் என்பது உங்கள் கனவா?
ஆனால் கூடவே என்னால் இது முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறதா?
வெற்றி பெற்றவர்களுக்கு தெரிந்த அந்தச் சூத்திரத்தை யாராவது நமக்குச் சொல்லுவார்களா?
அப்படியே அதைத் தெரிந்துகொண்டாலும் அது எனக்கு பயன் தருமா?
போன்ற தொடர் கேள்விகளால் தயங்கி நிற்கிறீர்களா?
உங்கள் தயக்கங்களை தகர்த்தெறியும் இந்தப் புத்தகம் ஒரு தொழிலை துவக்க விரும்புவர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய முறைகள் போன்றவற்றோடு ஒரு தொழிலை துவக்கி அதை வளர்க்க இருக்கும் வாய்ப்புகள், அதனைப் பயன் படுத்திக்கொள்ளும் வழிகள், முயன்று வெற்றி பெற்றவர்கள், அப்படி முடியாமற் போனவர்கள் கையாண்ட வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து நீங்களும் ஜெயிக்க வழிகளைச் சொல்லுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் இந்தப் புத்தகம் வெற்றியின் கையேடு. பக்கங்களைப் புரட்டப் புரட்ட உங்கள் அரண்மனையின் வாசல்கள் திறப்பதை நீங்கள் உணரமுடியும் !
ரமணன்
[email protected]
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “நீங்களும் ஜெயிக்கலாம் epub”
neengalum-jeyikkalam.epub – Downloaded 5490 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “நீங்களும் ஜெயிக்கலாம் mobi”
neengalum-jeyikkalam.mobi – Downloaded 1307 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “நீங்களும் ஜெயிக்கலாம் A4 PDF”
neengalum-jeyikkalam.pdf – Downloaded 4509 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “நீங்களும் ஜெயிக்கலாம் 6 inch PDF”
neengalum-jeyikkalam-6-inch.pdf – Downloaded 2264 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/neengalum-jeyikkalam
புத்தக எண் – 308
ஆகஸ்ட் 10 2017