முறைசாராக் குறிப்புகள்

mkurippugal-cover

இந்த மின்னூலில் இருப்பவை ‘மையநீரோட்டம்
http://maiya.neerottam.com/ என்ற எனது வலைப்பதிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைகள். மொழி, ஊடகங்களில் அதன் பயன்பாடு, நகைச்சுவை போன்ற தலைப்புகளில் எழுதியவை. சாத்தான் என்று 2006இலிருந்து இணையத்தில் எழுதிவரும் நான், தொழில்முறை மொழிபெயர்ப்பாளன். இப்போது ட்விட்டரில் @popmuseum என்ற பெயரில் உலவுகிறேன்.

பல இடுகைகளுக்கு சுவையான பின்னூட்டங்கள் கிடைத்திருக்கின்றன. எனவே உங்களுக்கு எந்தக் ‘கட்டுரை’யாவது சுவையானதாகத் தெரிந்தால் வலைத்தளத்திற்குச் சென்று பின்னூட்டங்களையும் பாருங்கள்.

— சாத்தான்

 

முறைசாராக் குறிப்புகள்

ஆசிரியர் : சாத்தான்

வெளியீடு : http://FreeTamilEbooks.com

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “முறைசாராக் குறிப்புகள் epub” muraisara-kurippugal.epub – Downloaded 1620 times – 322 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “முறைசாராக் குறிப்புகள் mobi” muraisara-kurippugal.mobi – Downloaded 548 times – 743 KB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “முறைசாராக் குறிப்புகள் A4 PDF” muraisara-kurippugal-A4.pdf – Downloaded 3170 times – 583 KB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “முறைசாராக் குறிப்புகள் 6 Inch PDF” muraisara-kurippugal-6-Inch.pdf – Downloaded 1210 times – 695 KB

 

Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.

http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

புத்தக எண் – 23

 

ஜனவரி 25 2014

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: