மழையில் குளித்த வெயில் – கவிதைகள் – விக்கி

cover pageமழையில் குளித்த வெயில்

விக்கி

புகைப்படம்: ராகவன்

Creative Commons Attribution-NonCommercial-NoDerivs

குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற , வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

என்னோடு கரையப்போகும் முன் …..

இந்த மின்னூலை தேர்ந்தெடுத்து வாசிக்கபோகும் எல்லோருக்கும் என் ஆழ்மனதிலிருந்து
நன்றிகள் .கவிதை எழுதும் பழக்கத்தை காதல் தொடங்கிவைத்ததால் என் முதல் நூலை
அதோடு தொடங்குகிறேன் .

 காதல் கவிதை என்றதும் அலுத்துவிடுகிறதா ?? சரி , எல்லாவற்றையும் ரசிப்பவரா ?
கற்பனை பிடிக்குமா ?ஆம் என்றால் உங்களுக்காக இந்த மின்னூல் . இதில்
சிலவற்றை என் சொந்த பேஸ்புக் பக்கத்தில் எடுத்தது .

வரிகளை எழுதி எழுதி நான் கரைவதுபோல் . என்னோடு சேர்ந்து நீங்கள் கரைய தொடர்கிறேன் ….

“ எல்லா பொருளும் தண்ணீரில் கரையாது !

எல்லா சோகமும் கண்ணீரில் மறையாது !! ”

e-mail : msvickyms@gmail.com

watsapp no: +91 8807224345

 இப்படிக்கு
ம.சே.விக்னேஷ்வர் (எ) விக்கி

மின்னூலாக்கம் – விக்கி

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “மழையில் குளித்த வெயில் - கவிதைகள் epub” mazhaiyil-kulitha-veyil.epub – Downloaded 2137 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “மழையில் குளித்த வெயில் - கவிதைகள் mobi” mazhaiyil-kulitha-veyil.mobi – Downloaded 353 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “மழையில் குளித்த வெயில் - கவிதைகள் A4 PDF” mazhaiyil-kulitha-veyil-A4.pdf – Downloaded 1354 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “மழையில் குளித்த வெயில் - கவிதைகள் 6 inch PDF” mazhaiyil-kulitha-veyil-6-inch.pdf – Downloaded 513 times –

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/mazhaiyil-kulitha-veyil

 

 

புத்தக எண் – 255

ஜூன் 2 2016

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: