எளிய தமிழில் Agile/Scrum – மென்பொருள் திட்ட மேலாண்மை – இரா. அசோகன்

எளிய தமிழில் Agile/Scrum
மென்பொருள் திட்ட மேலாண்மை

ஆசிரியர் – இரா. அசோகன்
ashokramach@gmail.com

மின்னூல் வெளியீடு    : http://www.kaniyam.com/

அட்டைப்படம், மின்னூலாக்கம் :
பிரசன்னா
udpmprasanna@gmail.com

உரிமை :
Creative Commons Attribution – ShareAlike 4.0 International License.

 

Agile/Scrum – மென்பொருள் திட்ட மேலாண்மை

இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது. இதில் “மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம்” என்ற தலைப்பில்
வெளியான  “Agile/Scrum” பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com – க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

த.சீனிவாசன்
tshrinivasan@gmail.com

ஆசிரியர்

கணியம்
editor@kaniyam.com

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் Agile/Scrum - epub” Learn-Agile-Scrum-in-Tamil.epub – Downloaded 880 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் Agile/Scrum - mobi” Learn-Agile-Scrum-in-Tamil.mobi – Downloaded 205 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “எளிய தமிழில் Agile/Scrum - A4 PDF” Learn-Agile-Scrum-in-Tamil-A4.pdf – Downloaded 1119 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் Agile/Scrum - 6 inch PDF” Learn-Agile-Scrum-in-Tamil-6-inch.pdf – Downloaded 291 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/LearnAgileScrumInTamil

புத்தக எண் – 295

ஏப்ரல் 21 2017

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

6200 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

51 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: