இயற்கை சமூகம் வாழ்க்கை – தாம்பரம் மக்கள் குழு

இயற்கை, சமூகம், வாழ்க்கை

தாம்பரம் மக்கள் குழு
https://www.facebook.com/தாம்பரம்-மக்கள்-குழு-1497643993880834/

மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

அகத்தி – நம்ம சந்தை/சிறார் களம் – 5ஆவது நிகழ்வில் இந்த மின்னூல் வெளியிடப்படுகிறது.

நவம்பர் 12 ஞாயிறு 2017

நேரம் : காலை 10 மணி முதல்
இடம் : MES ரோடு 1 வது குறுக்கு தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை ( கார்லி பள்ளி அருகில் )

 

 

முன்னுரை

இந்தப் புத்தகத்தை தொகுப்பதற்கு பெரிதும் உதவிய முனைவர் பொ.சக்திவேல், துணைப் பேராசிரியர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், கட்டுரை எழுதித் தந்த தாம்பரம் மக்கள் குழு தோழர்கள், “பாவேந்தர் பசுமை அறக்கட்டளை” அண்ணன் சுபாசு ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் புத்தகத்தில் சமூக சிந்தனை, நீர் மேலாண்மை, இயற்கை வேளாண்மை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் இயற்கை வளங்கள் குறித்து ஒரு அடிப்படை புரிதலை தரும் என்று நம்புகிறோம்.

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “இயற்கை, சமூகம், வாழ்க்கை epub” iyarkai-samugam-vazhkai.epub – Downloaded 553 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “இயற்கை, சமூகம், வாழ்க்கை mobi” iyarkai-samugam-vazhkai.mobi – Downloaded 196 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “இயற்கை, சமூகம், வாழ்க்கை A4 PDF” iyarkai-samugam-vazhkai.pdf – Downloaded 952 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “இயற்கை, சமூகம், வாழ்க்கை 6 inch PDF” iyarkai-samugam-vazhkai_6inch.pdf – Downloaded 297 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/iyarkai-samugam-vazhkai

புத்தக எண் – 327

நவம்பர் 12  2017

 

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: