
என் தேடலுக்கு சுகம் தரும் வாசிப்பில்……
….. என்னைக் கவர்ந்த மேலும் ஒரு நூல்..!
குறிப்பு: 2013ம் ஆண்டு மே மாதம் டான் ப்ரவுனின் ஆறாவது நாவலான இன்ஃபெர்னோ உலகின் பல நாடுகளில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே இவரது ஏனைய ஐந்து நாவல்களையும் வாசித்ததனால் அவரது எழுத்தின் மைய அம்சமாகத் திகழும் வரலாற்று பார்வையிலும் ஆய்வுப் பார்வையில் மிகுந்த ஈடுபாடு எனக்கிருக்கின்றது.
2013ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இறுதியிலும் மே மாத ஆரம்ப வாரத்திலும் இத்தாலியின் சில பகுதிகளில் சுற்றுலா சென்று திரும்பியிருந்தேன். ப்ளோரன்ஸ், சியென்னா ஆகிய நகருக்குச் சென்று வந்த நினைவுகள் பசுமை குறையாமல் இருக்க இந்த நூல் வாசிப்பும் தொடங்க .. இந்த வாசிப்பு அனுபவமே என் சிந்தனையில் சுவாரஸியமான புதுமையான ஒரு விர்ச்சுவல் பயணமாக எனக்கு அமைந்தது.
வாசித்து முடித்து சில குறிப்பிட்ட விஷயங்களைப் பதிந்து வைக்க விரும்பி ஒரு இழையாக மின்தமிழில் தொடங்கிய இந்தத் தொடர் சிறு மின்னூலாக வடிவம் பெறுகின்றது.
– முனைவர். க. சுபாஷிணி
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “Robert Langdon is back..! இன்ஃபெர்னோ.. என் வாசிப்பில்..! epub” reading_inferno.epub – Downloaded 6520 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “Robert Langdon is back..! இன்ஃபெர்னோ.. என் வாசிப்பில்..! A4 PDF” reading_inferno_a4.pdf – Downloaded 12078 times –செல்பேசிகளில் படிக்க
Download “Robert Langdon is back..! இன்ஃபெர்னோ.. என் வாசிப்பில்..! 6 inch PDF” reading_inferno_6_inch.pdf – Downloaded 5139 times –புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
அட்டைப் பட மூலம் – முனைவர்.க.சுபாஷிணி
அட்டைப் பட வடிவமைப்பு – ஜெகதீஸ்வரன் நடராஜன்
மின்னூலாக்கம் – ஜெயேந்திரன்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
புத்தக எண் – 83
சென்னை
ஜூன் 18 2014
Leave a Reply