ப்ளாக் தொடங்குவது எப்படி?

blogger-nanban1இணையம் மற்றும் பல்வேறு தொழில்நுட்பப் பதிவுகளை எழுதி வரும் அப்துல் பாசித்தின் எழுத்து நடையில் உருவாக்கி இருக்கும் “ப்ளாக் தொடங்குவது எப்படி என்ற இந்த நூலில் “ப்ளாக் என்றால் என்ன , ப்ளாக் தொடங்குவது எப்படி , என்பது போன்ற பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக இந்த நூல் எழுதப் பட்டு இருக்கின்றது .இணைய அறிவு இல்லாதோருக்கு கூட மிக எளிதாக புரியும் படி ஒவ்வொரு பதிவும் நம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும் . ப்ளாக் எழுத அல்லது தொடங்க நினைக்கும் அனைவருக்கும் “ப்ளாக் தொடங்குவது எப்படி “மிகுந்த உதவி கரமாக இருக்கும் .

 

ஆசிரியர் : அப்துல் பாசித் basith27@gmail.com

வலைத்தளம் : http://www.bloggernanban.com

தமிழ் மின்னூல்களைப் பல்வேறு கருவிகளில் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி

 

பதிவிறக்க*

Download “How-to-create-blog.epub” How-to-create-blog.epub – Downloaded 12731 times – 10 MB

Download “How-to-create-blog.mobi” How-to-create-blog.mobi – Downloaded 3625 times – 15 MB

Download “ப்ளாக் உருவாக்குவது எப்படி A4.pdf” how-to-create-blog-a4.pdf – Downloaded 30322 times – 13 MB

Download “How-to-create-blog-6-inch.pdf” how-to-create-blog-6-inch.pdf – Downloaded 10340 times – 10 MB

 

10 Comments

 1. Kulothungan
  Kulothungan February 5, 2014 at 2:30 pm . Reply

  Thank you friend for “How to create Blog, ebook.. If possible, pls suggest any free software to convert tamil pdf files to tamil (text) documents like in MS-Word.. Then I can also post some useful books in future..

 2. நன்றி அப்துல் பாசித் மற்றும் free tamil ebooks அவர்களுக்கும். . . . .நல்ல பதிவு இன்னும் இது போல அதிகம் எதிர்பார்க்கிரேன். free tamil ebooks க்கு மக்க நன்றி. அன்புடன் சுல்தான்.

 3. Ameenudeen
  Ameenudeen July 9, 2014 at 4:29 pm . Reply

  பயனுள்ள புத்தகம், நன்றி!

 4. LICSUNDARAMURTHY
  LICSUNDARAMURTHY July 11, 2014 at 11:19 am . Reply

  The wonderful thought and implementation is good Best wishes for continuing this project ebooks all are good i have not seen in tamil
  congrates

 5. G Subburaj
  G Subburaj August 30, 2015 at 8:46 am . Reply

  Really a very good work. thank you

 6. sakeel ilahi
  sakeel ilahi January 3, 2016 at 9:07 am . Reply

  payanulla past
  thanks

 7. RAMANAN SURYANARAYANAN
  RAMANAN SURYANARAYANAN February 20, 2016 at 1:25 pm . Reply

  THANK-YOU A LOT FOR A WONDERFUL BOOKS YOU ARE PROVIDING

 8. Pandian
  Pandian October 29, 2017 at 6:49 pm . Reply

  How to download this book? Have I to subscribe ? Have I to pay for this book? I can’t download the pdf files fully. At 99% downloading of files getting stopped. Kindly tell me how to get this bbok

 9. ramkumar111
  ramkumar111 April 10, 2018 at 12:17 am . Reply

  This is very useful to us

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: