ஈரச் சுவடுகள் – பூம்புகார், மகாபலிபுரம் – பிரவீண் குமார்

ஈரச் சுவடுகள்

பிரவீண் குமார்

மின்னூல் வெளியீடு : freetamilebooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூலாக்கம் & அட்டைபடம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com

நூல் அறிமுகம்

ஈர சுவடுகள் என்ற இந்த படைப்பில் கடலால் வளர்ந்து அந்த கடலுக்கே இரையான பழமையான நகரங்களான பூம்புகார் மற்றும் மகாபலிபுரம் பற்றி எழுதியிருக்கிறேன். வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் என்ன பயன் என நம்மில் பலருக்கு தோன்றலாம். ஒவ்வொரு சரித்திரமும் நமக்கு சொல்ல ஏரளமான பாடங்களை கொண்டுள்ளன. மொழியும் வரலாறும் அழிந்தால் அந்த இனமே அழிந்துபோகும். இதுவும் வரலாறு சொன்ன பாடம் தான். இந்த புத்தகம் எழுதுவதற்க்கு முன் பூம்புகார் மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டபோது நான் எடுத்த புகைப்படங்களை கொண்டு அப்பகுதிகளின் தற்போதைய தோற்றத்தை காட்சிப்படுத்த முயன்றிருக்கிறேன். இந்த நூல் வலைப்பக்கங்களிளோ அல்லது வேறு இணையத்தளங்களிளோ வெளியிடப்பட்டது அல்ல, இத்தளத்தில் தான் நேரிடையாக வெளியிடுகிறேன். என் முதல் வெளியீடான கியூரியாசிட்டிக்கு கிடைத்த வரவேற்ப்பு இதற்கும் இருக்கும் என நம்புகிறேன்.

நூல் ஆசிரியர் அறிமுகம்

பெயர் : பிரவீண் குமார்.R
வசிப்பிடம்: பெங்களூர்
படித்தது: பயோடெக்னாலஜி
ஈடுபாடு: அறிவியல் மற்றும் வரலாற்று நூல்கள்

இதை மின்நூலாக்கிய லெனின் குருசாமி மற்றும் இதை வெளியிடும் freetamilebooks தளத்திற்கும் நன்றி.

தொடர்புக்கு:rpk.biotech@gmail.com

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “ஈரச் சுவடுகள் epub” eera_suvadugal.epub – Downloaded 237 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “ஈரச் சுவடுகள் mobi” eera_suvadugal.mobi – Downloaded 86 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “ஈரச் சுவடுகள் A4 PDF” eera_suvadugal_a4.pdf – Downloaded 410 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “ஈரச் சுவடுகள் 6 inch PDF” eera_suvadugal_6in.pdf – Downloaded 175 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/eera_suvadugal

புத்தக எண் – 320

அக்டோபர் 31  2017

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

6200 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

51 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: