தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!

DevathaikalinPoluthuPoku

கவிதைகள் பற்றியான தெரிவுகள் எதுவும் என் வசம் இல்லை. வார்த்தைகளை மடித்துப் போட்டு எழுதுவது தான் அவைகள் என்றே புரிந்திருக்கிறேன். மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் கவித் தொகுப்பை வாசிக்கையில் கவிதையின் எளிமை எனக்கு முதன் முதலாக பிடிபட்டது. போக அந்த தொகுப்பு பல பதிப்புகளையும் கண்டிருக்கிறது. எது அதன் காரணம்? என்று பார்க்கையில் முதலாகப் பட்டது காதல்! அடுத்து வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? தபுசங்கரின் தொகுதி. அழகான தலைப்பு. வெட்கத்தைக் கேட்டால் எட்டணா தருவேன் என்று நண்பர்களிடம் வேடிக்கை பேசிக்கொண்டிருந்தேன். இப்போது 50 பைசாவை பெட்டிக்கடையில் கூட வாங்குவதில்லை. காதலைச் சொல்லும் கவிதைகளுக்கு என்றுமே ஒரு வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இக்கவிதைகள் தற்போது எழுதியவைகள் அல்ல! எப்போதோ எழுதியவை என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இருந்தும் நான் எழுதியவைகள் தான் கொஞ்சம் காதலில் இருந்த போது! காதலியின் பார்வையில் இவைகள் தரப்பட்டிருக்கின்றன. கருத்துக்களை சொல்பவர்கள் சொல்லலாம்.

 

உருவாக்கம் : வா.மு.கோமு

மின்னஞ்சல் – vaamukomu@gmail.com

வகை – கவிதை

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல்: sivamurugan.perumal@gmail.com

வெளியீடு: http://FreeTamilEbooks.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே. ‘படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை’

உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

மின்னூலாக்கம் & மின்னூல் வெளியீடு: சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!” DevathaikalinPoluthuPokuKavithaiElluthuvathu.epub – Downloaded 2057 times – 755 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!” DevathaikalinPoluthuPokuKavithaiElluthuvathu.mobi – Downloaded 499 times – 1 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!” DevathaikalinPoluthuPokuKavithaiElluthuvathu_A4.pdf – Downloaded 3253 times – 806 KB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!” DevathaikalinPoluthuPokuKavithaiElluthuvathu_6inch.pdf – Downloaded 551 times – 887 KB

 

 

புத்தக எண் – 141

பிப்ரவரி 19 2015

One Comment

  1. Devathainpoluthupoku – Tamil Tee
    Devathainpoluthupoku – Tamil Tee February 18, 2016 at 10:38 am .

    […] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/devathainpoluthupoku/ […]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: