கறுப்பு ஜூன் 2014

17750369818_f693fc72b1_z

எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் !

(முழுமையான கள நிலவர மற்றும் ஆய்வுத் தொகுப்பு)

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

 

உரிமை –
Creative Commons Attribution 4.0 International (CC BY 4.0)

மின் நூல் ஆக்கம், முலங்கள் முயற்ச்சி

GNUஅன்வர்

தொடர்புக்கு

[email protected]

gnunanban.blogspot.com
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: [email protected]

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

நூல் அறிமுகக் குறிப்பு

இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறையானது, 2009 ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பேரினவாதிகளின் பார்வையானது, இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள் மீது திரும்பியிருக்கிறது. பேரினவாதத்துக்குத் துணை போகும் இலங்கை அரசாங்கத்தாலும், பேரினவாதிகளாலும், அவர்களது இயக்கங்களாலும் 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலப்பகுதியில் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து இந் நூலில் இடம்பெற்றுள்ள ஆரம்பக் கட்டுரைகள் தெளிவுபடுத்தும்.

தொடர்ந்து வரும் நீண்ட கட்டுரையானது, 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கெதிராக இடம்பெற்ற இனக் கலவர வன்முறை குறித்த உண்மைச் சம்பவங்களையும், கள நிலவரங்களையும், புகைப்படங்களையும் கொண்ட முழுமையான ஆய்வுத் தொகுப்பாக அமைகிறது.

எம்.ரிஷான் ஷெரீப்

31.08.2014

[email protected]

 

 

இணையத்தில் படிக்க – http://blackjune.pressbooks.com

 


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.