லெனின் குருசாமி பங்களிப்புகள்
லெனின் குருசாமி, காரைக்குடியில் வாழும் வரைகலைஞர். M.Sc முடித்து விட்டு தற்பொழுது Sun Creations – Powered by Open Source (Printing, Designing and Cyber Cafe centre) மையத்தை இயக்கி வருகிறார்.
பங்களிப்பு – அட்டைப்படம் உருவாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
-
மகாபாரதம்-அறத்தின் குரல் – புராணம் – நா.பார்த்தசாரதி
-
எளிய தமிழில் CNC – அறிவியல் – இரா. அசோகன்
-
360 டிகிரி – நேர்காணல்கள் – கட்டுரை – ச.அன்பரசு
-
எளியோருக்கான சட்டங்கள் – கட்டுரைகள் – ராசா. துரியோதனன் M.A., B.L.
-
பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை – கட்டுரைகள் – கௌதம சன்னா
-
வெற்றி முழக்கம் – நாவல் – நா. பார்த்தசாரதி
-
சச்சின் சுயசரிதையிலிருந்து சில பக்கங்கள் – கட்டுரைகள் – கொல்லால் எச்.ஜோஸ்
-
சமணமும் தமிழும் – கட்டுரைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
-
சேரன் செங்குட்டுவன் – வரலாறு – மு. இராகவ ஐயங்கார்
-
விசிறி வாழை – நாவல் – சாவி
-
என்னுள் உதித்தவை – கவிதைகள் – வி.ஆஷாபாரதி
-
புதிய தமிழகம் – கட்டுரை – மா.இராசமாணிக்கனார்
-
காதலும் கண்ணீரும் – குறுநாவல் – கொல்லால் எச். ஜோஸ்
-
நகைச்சுவைக் கதைகள் – சிறுகதைகள் – அரவிந்த் சச்சிதானந்தம்
-
நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை? – கட்டுரைகள் – உமர்