தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் – 50% தள்ளுபடியில் விற்பனை

தமிழ்ப்பல்கலைக்கழக 36ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 12.10.2017 வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் 50 விழுக்காடு தள்ளுபடியில் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடுகள் விற்பனைக்குக்கிடைக்கும். வீட்டில் நூலகம் இல்லாதவர்கள் நூலகம் அமைக்கவும், நூலகம் வைத்துள்ளவர்கள் புதிய நூல்களை வாங்கவும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்துவோம்.

வாசிப்பை நேசிப்போம். வாருங்கள்.

(மேலும் விவரங்களுக்கு : பதிப்புத்துறை இயக்குநர், தமிழ்ப்பல்கலைக்கழகம், அரண்மனை வளாகம், கீழ இராஜ வீதி, தஞ்சாவூர் 613 001,தொலைபேசி: 04362-274581).

 

நன்றி – எழுத்தாளர் பா.ராகவன்

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: