தமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி?

இத்தளத்தில் கிடைக்கும் தமிழ் மின்னூல்கள் Unicode குறிமுறையில் அமைந்த எழுத்துருக்களைக் கொண்டுள்ளன. இவற்றைப் படிக்க நிறைய செயலிகள் இருந்தாலும், பின்வரும் முறைகளைப் பரிந்துரைக்கிறோம்.

பரிந்துரைக்கப்படும் செயலிகள்

* iOS கருவிகள் – iBooks for iPad (.epub), Kindle for iPad (.mobi), Google Play Books.

* ஆண்டிராய்டு கருவிகள் – ePub for Android, FBReader for Android, Google Play Books.

* குரோம் உலாவி – Readium.org தரும் நீட்சியில் .epub கோப்புகளைப் படிக்கலாம்.

* பயர்பாக்சு உலாவி – epubread.com தரும் நீட்சியில் .epub கோப்புகளைப் படிக்கலாம்.

* Google Play Books மூலம் கணினியிலும் அனைத்து இயக்குதள கருவிகளிலும் நூல்களை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிக்கலாம். ஆண்டிராய்டு கருவியில் தானியக்கமாக நூல்களை ஒலித்துக் கேட்கவும் முடியும்.

* FBReader மூலம் Windows, Linux, Blackberrt, Mac முதலிய பல்வேறு இயக்குதளங்களிலும் மின்னூல்களைப் படிக்க முடியும்.


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

32 responses to “தமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி?”

  1. Krishnamoorthy Avatar
    Krishnamoorthy

    நல்ல உதவி.நன்றி

  2. Varadaradjalou .P Avatar
    Varadaradjalou .P

    Thank you for your kind help. Now I’m using it for chrome browser

  3. ஜெம்புலிங்கம் ஆ Avatar
    ஜெம்புலிங்கம் ஆ

    ஜோதிடம் சம்பந்தமாக இலவச புத்தகம் பதிவிறக்கம் செய்ய உள்ளதா என்று அறிய விரும்புகின்றேன்.

    1. admin Avatar
      admin

      இது வரை அத்தகைய நூல் இல்லை. நீங்கள் விரும்பும் எழுத்தாளர்களிடம் இங்கு மின்னூல்களை வழங்குமாறு கோரலாம். நன்றி.

    2. srinivasan natarajan Avatar
      srinivasan natarajan

      i want palmistry related tamil books as i am vivid reader.

  4. SUBRAMANIAN Avatar
    SUBRAMANIAN

    It will much easier if the ebooks are made available in .pdf format which can be read in any computer without installing plug-ins or add-ons

    1. admin Avatar
      admin

      சுப்பிரமணியன், அனைத்து நூல்களையும் pdf வடிவிலும் வெளியிட்டு வருகிறோமே? தங்களால் இயன்றால் ஒரு முறை epub கோப்பினையும் படித்துப்பாருங்கள். இதில் உள்ள வாசிப்பனுபவம் மிகச் சிறப்பாக இருக்கும். நன்றி.

      1. manohar Avatar

        என்னால் பதிவிரக்கம் செய்தும் வாசிக்க முடியவில்லை.
        உதவுங்கள் Plss…

        1. admin Avatar
          admin

          என்ன புத்தகம் பதிவிறக்கினீர்?
          என்ன கோப்பு வகை?
          என்ன இயக்குதளம்?
          என்ன மென்பொருளில் திறக்கிறீர்கள்?
          என்ன பிழைச்செய்தி வருகிறது?

  5. kalaiselvan Avatar
    kalaiselvan

    I am using Kobo Touch EBook Reader and I couldnot read both EPub and Mobi format of the books in this site. As “wordwrap” facility is not in Kobo I am unable to read PDF also
    ‘coz it doesnot fit to frame (both in zoom in and zoom out). kindly advise.

    1. admin Avatar
      admin

      Hi,

      Try our 6 inch PDF files and share the results.

  6. kalaiselvan Avatar
    kalaiselvan

    I downloaded the 6 inch pdf books and tried. Great! I can read comfortably. Thank You!

  7. பெ.சந்திரசேகரன் Avatar
    பெ.சந்திரசேகரன்

    மிக்க நன்றி. என்னுடைய tabல் பல பதிவுகளை உங்கள் வலைத்தளம் வழியாக சேமிக்க முடிந்தது. பணிஓய்வில் வாசிப்ப பழக்கம் உள்ள என் போன்றோர்க்கு பேருதவியாக தங்களது சேவை உள்ளது . மீணடும் நன்றி.

  8. ராஜராமன் Avatar
    ராஜராமன்

    உங்கள் இச்சேவைக்கு மிக்க நன்றி !
    இப்புத்தகங்களை பதிவிறக்காமல் இத்தளத்திலேயே படிக்க வசதி உண்டா?

    1. admin Avatar
      admin

      உங்கள் யோசனைக்கு நன்றி.

      இணையத்திலேயே நூல்களைப் படிக்கும் வசதியை விரைவில் அனைத்து நூல்களுக்கும் தருவோம்.

  9. vignesh Avatar

    Good Job carry on..!!!
    I will join with you Saga…!

  10. Arulselvan Avatar
    Arulselvan

    உங்கள் இச் சேவைக்கு மிக்க நன்றி .

  11. ராஜா Avatar
    ராஜா

    சிறந்த சேவை நன்றி…….

  12. dhanaraj Avatar
    dhanaraj

    I have mu own writing in hard copy . can i publish the same with freetamileooks?

    1. admin Avatar
      admin

      வணக்கம் ஐயா.

      நூல்களை வெளியிட Unicode ல் தட்டச்சு செய்து தருக.

      மேலும் விவரங்களுக்கு இங்கே காண்க.

      http://freetamilebooks.com/how-to-publish-your-works-here/

      நன்றி

  13. Pon Kulendiren Avatar

    If I send you the text in Bamini converted to Unicode will that be OK. how about the cover design of the book?

  14. நரசிம்மன் Avatar
    நரசிம்மன்

    pdf files- ஐ .mobi format- அல்ல மாற்ற முடியுமா

  15. நரசிம்மன் Avatar
    நரசிம்மன்

    pdf வடிவ கோப்புகளை .mobi வடிவ கோப்புகளாக மாற்ற முடியுமா

  16. க.கோமதிமுத்து Avatar
    க.கோமதிமுத்து

    தங்கள் மூலமாக நிறைய புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படித்து வருகிறேன் நன்றி. இன்னும் தங்களிடமிருந்து நிறைய புத்தகங்களை எதிர்பார்க்கிறேன்.

  17. Araoli Avatar

    வணக்கம்

    நான் கொலுசு மின்னிதழ் (மாத இதழ்) கடந்த 7 மாதங்களாக வெளியிட்டுக் கொண்டு வருகிறேன் .

    இதில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் போன்றவையும் குழந்தைகள் படைப்புகளையும் பதிவிட்டு வருகிறோம்.

    இம்மின்னிதழை கைபேசியிலும் படிப்பதற்கு வசதியாக FTE இல் இணைய விரும்புகிறேன்.

    இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?

  18. கே.செந்தில்குமார் Avatar
    கே.செந்தில்குமார்

    வணக்கம் ..
    எனக்கு மின்னூல்களை அனுப்பிவருகிறீர்கள். இந்த அளப்பரிய எனது நன்றிகள்…

  19. Ganesh Avatar
    Ganesh

    .epub Format is More Easy to Reading Than a .PDF Format,Pls Relies Some Indra Soundarrajan Novel.

  20. Kiruba Avatar
    Kiruba

    உங்களின் தன்னலமற்ற சேவைக்கு என் இதயம் கண்ந்த வாழ்த்துக்கள்!!!

  21. விமலினி Avatar
    விமலினி

    சிறந்த சேவையை இத்தளத்தின் மூலம் செய்து வருகிறீர்கள்….வாழ்த்துக்கள் மற்றும் நன்றி! எழுத்தாளர் பெருமாள் முருகனின் புத்தகங்கள் மின்னூலாக கிடைக்குமா? மாதொருபாகனைத் தவிர!

  22. J K TIMOTHY Avatar

    I need to read Ziegenbalg, Way to Paradise. I became subscribed yesterday only. please help me.

  23. DavidLeaph Avatar

    Work without cheating 18+ with earnings from $ 1000 on the site